சனி ஜெயந்தியில் உருவாகும் அரிய ராஜயோகம்: ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள்!

By Vinoja May 14, 2026 04:50 PM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் நீதியின் கடவுளாக அறியப்படும்  சனிபகவானின் பெயர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. 

சனி பகவான் ஒவ்வொருவரின் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப வாழும் போது தண்டனை கொடுப்பார் என்பதால், சனி பெயர்ச்சி என்றாலே மக்களுக்கு ஒரு அச்ச உணர்வு ஏற்படுகின்றது. 

சனி ஜெயந்தியில் உருவாகும் அரிய ராஜயோகம்: ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள்! | Shani Jayanti Rare Kedar Yog Who Get Luck

சனி பகவான் பிறந்த நாள் தான் சனி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சனி ஜெயந்தி மே 16 ஆம் திகதி வருகின்றது. இந்த சனி ஜெயந்தியில் அரிய ராஜ யோகம் உருவாகவுள்ளது. 

50 ஆண்டுகளுக்கு பின் சனி ஜெயந்தியில் உருவாகவுள்ள குறித்த அரிய கேதார யோகத்தால் தொழில் மற்றும் நிதி ரீதியில் உச்சகட்ட பலன்களை பெறப்போகும் ராசிகள் குறி்த்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சிம்மம்

சனி ஜெயந்தியில் உருவாகும் அரிய ராஜயோகம்: ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள்! | Shani Jayanti Rare Kedar Yog Who Get Luck

சனி ஜெயந்தியில் உருவாகும் கேதார யோகத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு  தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையில் பல்வேறு நல்ல மாற்றங்கள் நிகழவுள்ளது.

புதிய வழிகளில் வருமானம் வருவதற்கானவழிகள் திறக்கும். நீண்ட நாள் கடன் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கான வாய்ப்பு உருவாகும்.

நீண்ட காலமாகவே இழுபறியாக இருந்துவந்த குடும்ப பிரச்சினைகளில் சுமூகமான நிலை உருவாகும். 

விருச்சிகம்

சனி ஜெயந்தியில் உருவாகும் அரிய ராஜயோகம்: ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள்! | Shani Jayanti Rare Kedar Yog Who Get Luck

சனி ஜெயந்தி நாளில் உருவாகும் கேதார யோகத்தால் விருச்சிக ராசியினரின் வாழ்க்கையில் அபரிமிதமான பொருளாதார ஏற்றம் உண்டாகும். 

தொழிலில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் திறக்கும். நீண்ட கால கடன் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டும் வாய்ப்புகள் உருவாகும். 

வெளிநாட்டு வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது இந்த காலகட்டத்தில் சனியின் ஆசியால் ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்க வாய்ப்பு கிடைக்கும்.

கும்பம்

சனி ஜெயந்தியில் உருவாகும் அரிய ராஜயோகம்: ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள்! | Shani Jayanti Rare Kedar Yog Who Get Luck

சனி ஜெயந்தி நாளில் உருவாகும் கேதார யோகத்தால் கும்ப ராசிக்காரகளின் தொழில் வாழ்வில் அமொக முன்னேற்றம் உண்டாகும்.

நீண்ட நாட்களாகவே சந்தித்து வந்த பண பிரச்சனைகள் இந்த காலகட்டத்தில் நீங்கி ஒரு சிறப்பான பொருளாதார நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். 

நெருங்கிய உறவுகளிடம் இருந்து பெரிய தொகை பணம் பரிசாக கிடைக்க வாய்ப்புள்ளது. பணவரவு சிறப்பாக இருக்கும்.

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US