1000 வருடம் பழமையான அரிய வகை முருகன் சிலை உள்ள கோவில்
By Yashini
இக்கோயில் முற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது.
பொன்னன் விஜயாலயன் வன்னியன் சூரக்குடி இடத்தை ஆண்ட வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு மன்னன்.
சிவன் மற்றும் பார்வதியின் சிறந்த பக்தரான இவர் இந்த சிறப்புவாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் எழுப்பினார்.
அந்தவகையில், இத்திருக்கோவிலில் தமிழகத்தில் 3 இடங்களில் மட்டுமே உள்ள அரிய வகை முருகன் சிலை உள்ளது.
இத்தனை சிறப்புவாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலை பற்றி முழு தகவலை காரைக்குடி மீனாட்சி பகிர்ந்துள்ளார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |