குபேர யோகத்தை அனுபவிக்கும் ராசிக்காரர்கள் - யாரெல்லாம் தெரியுமா?
சுக்கிர பகவான் என்பவர் சுகம், ஆடம்பரம், வசதி வாய்ப்பு, திருமண சுகம் என்பவற்றை தரக்கூடியவர்.
இவர் நாளைய தினம் அதாவது 31 ஆம் திகதி கும்ப ராசியில் இருந்து, மீன ராசிக்கு பெயர்ச்சி காலை 7.10 மணியளவில் பெயர்ச்சியடைகிறார்.
சுக்கிர பகவான் மீன ராசிக்கு சென்றால் உச்சம் பெறுவார். இதனால் ஒரு சில ராசிக்காரர்களுக்கு பல நன்மைகள் ஏற்படும். அந்த ராசியினர் யார் என பார்க்கலாம்.
மேஷ ராசி
ஆடம்பர செலவுகள் ஏற்படும்.
குடும்ப பொறுப்புகள் நிறைவேறும்.
பொருளாதார நிலை முன்னேறும்.
தொலைவில் செல்லக் கூடிய பயணம் ஏற்படும்.
செலவுகள் அதிகரிக்கும்.
வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும்.
மன அழுத்தம் அதிகரிக்கும்.
ரிஷப ராசி
மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.
வருமானத்தில் வெற்றிக் கிடைக்கும்.
சுப நிகழ்வுகளால் செலவு அதிகரிக்கும்.
வைத்தியசாலை செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
திருமண வாழ்க்கையில் நல்ல மாற்றம் ஏற்படும்.
காதல் உறவில் சந்தோஷமாக இருப்பீர்கள்.
மிதுன ராசி
பிள்ளைகள் மூலம் சாதகமான மாற்றம் கிடைக்கும்.
சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
வியாபாரத்தில் முன்னேற்றம்.
ஆடம்பர செலவு அதிகரிக்கும்.
வீடு வாகனம் வாங்குவீர்கள்.
கடக ராசி
வீடு வாகனம் வாங்குவீர்கள்.
தாயின் உடல் நிலை நன்றாக இருக்கும்.
வேலையில் முன்னேற்றம்.
பதவி உயரும்.
நிதியில் இருந்த சிக்கல் தீரும்.
சிம்ம ராசி
வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
வயிறு மற்றும் காலில் சிக்கல் ஏற்படும்.
குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும்.
பதவி உயர்வு கிடைக்கும்.
நிதி நிலையில் பாரிய மாற்றம் ஏற்படும்.
குழந்தைகளால் சந்தோஷம் நிரம்பும்.
கன்னி ராசி
பேச்சு சார்ந்த தொழிலை செய்தால் முன்னேற்றம் ஏற்படும்.
திருமண வாழ்க்கையில் சந்தோஷம்.
பதவி உயரும்.
வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
நிதி நம்பந்தப்பட்ட பிரச்சினை நீங்கும்.