இன்றைய ராசி பலன்(06.08.2024)

Report

மேஷம்

எந்த காரியத்தையும் விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். எதிர்பாராத சங்கடத்தை சந்திக்கக்கூடும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் உருவாகலாம்.

ரிஷபம்

நீங்கள் எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும் நாள். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது அவசியம். எந்தவொரு வேலையிலும் அலட்சியம் செய்யாமல் எடுத்துக்கொள்வது நன்மை உண்டாகும்.

மிதுனம்

நீங்கள் எடுக்கும் முயற்சி இன்று வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும்.கோயில் வழிபாட்டால் நன்மைக் காணும் நாள். செலவுகள் வந்தாலும் அதைக்கேற்ற வரவு வரும்.அரசு வழி முயற்சி இழுபறியாகும்.

கடகம்

பணிபுரியும் இடத்தில் பாராட்டு கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். உங்கள் செயலில் லாபம் காண்பீர்கள். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.

சிம்மம்

எந்த ஒரு விஷயத்தையும் நிதானமாக கையாள வேண்டிய நாள். இன்று கவனமுடன் செயல்படுவது அவசியம். உங்களுடைய வேலைகளை நீங்களே செய்து முடிப்பது நல்லது.

கன்னி

உங்கள் முயற்சி இன்று நிறைவேறும். பண வரவில் இருந்த தடை விலகும். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும்.போட்டியாளரால் நெருக்கடிக்கு ஆளாகும் நாள். எதிர்பாராத செலவுகளை சந்திப்பீர்கள்.

ஆகஸ்ட் மாதத்தில் வரும் முக்கியமான விரத நாட்கள்

ஆகஸ்ட் மாதத்தில் வரும் முக்கியமான விரத நாட்கள்


துலாம்

வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். எதிர்பார்த்த வருமானம் வரும். அரசு வழியில் ஏற்பட்ட சங்கடம் தீரும்.உங்கள் வேலையில் தடையும் தாமதமும் உண்டாகும். உதவி புரிவதாக சொன்னவர் விலகிச் செல்வர்.

விருச்சிகம்

செய்யும் தொழிலில் எதிர்பார்த்த வருமானம் வரும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.நினைத்ததை நிறைவேற்றி லாபம் காண்பீர்கள். அதிர்ஷ்ட வாய்ப்பு தள்ளிப்போகும்.

தனுசு

உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். உங்கள் வேலைகளில் தெளிவுடன் செயல்பட்டு வெற்றி அடைவீர். தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். பண விவகாரத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.

மகரம்

கோயில் வழிபாட்டால் விருப்பம் நிறைவேறும். தொழிலை விரிவு படுத்துவார்கள்.எதிர்பாராத நெருக்கடிகளை சந்திக்கும் நாள்.பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.

கும்பம்

செயல்களில் வெற்றி உண்டாகும் நாள். உத்தியோகத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். எடுக்கும் முயற்சி வெற்றிகரமாக அமையும். வாழ்க்கைத் துணையுடன் பிரச்சனை அகலும்.

மீனம்

வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். தடைபட்டிருந்த செயலை மீண்டும் தொடர்வீர்கள். நீண்ட நாட்களாக இருந்துவரும் பிரச்னைக்கு முடிவுவிற்கு வரும். தொழிலில் ஏற்பட்ட சங்கடம் விலகும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US