செவ்வாய் ஆதிக்கத்தில் பிறந்த குரோதி வருடம்; நிகழும் மாற்றங்கள் என்னென்ன?
சித்திரை புத்தாண்டானது இந்துகளின் பண்டிகையில் மிக முக்கியமான பண்டிகையாக கருதப்பட்டு வருகிறது.
சித்திரையில் வரும் இந்த புத்தாண்டிற்கு ஒவ்வொரு பெயர்கள் உள்ளன. நேற்றிரவு பிறந்த சித்திரை வருடத்திற்கு குரோதி வருடம் என அழைப்பர்.
தமிழ் வருடங்கள் மொத்தமாக 60 இருக்கிறது. அதில் தற்போது நடந்து முடிந்தது சோபகிருது வருடமாகும்.
இந்நிலையில் குரோதி வருடம் பிறந்துள்ளது. குரோதி வருடத்தின் ராஜாவாக செவ்வாய் கிரகம் அமைந்துள்ளது.
இதனால் ஒரு சிலருடைய வாழ்வில் நல்ல விடயங்களும் தீய விடயங்களும் நிகழும். அதாவது மருத்து செலவுகள், வீட்டில் குடும்ப பிரச்சினைகள் மற்றும் திருமணம் கைக்கூடி வருதல்,வெளிநாட்டு பயணம் போன்ற நல்ல விடயங்களும் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அது குறித்து விரிவாக அறிந்துக்கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்.
இதோ வீடியோ,
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |