பெரும்பாலும் வாழ்க்கையில் தனிமையாக இருக்கும் 3 ராசிகள்.., யார் யார் தெரியுமா?
By Yashini
நவகிரகங்களின் தங்களின் நிலையை மாற்றுவதன் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படும்.
அதேபோல், ஒருவர் பிறக்கும் நேரம், நாள், நட்சத்திரம் என அனைத்தும் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்தவகையில், எவ்வளவு போராடினாலும் வாழ்க்கையில் பெரும்பாலும் தனிமையாக இருக்கும் 3 ராசிகள் குறித்து பார்க்கலாம்.
தனுசு
- இவர்கள் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள விரும்புவதில்லை.
- இவர்கள் மிகவும் சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள்.
- உறவுகள் மீது இவர்களுக்கு இயல்பாகவே பயம் இருக்கும்.
- எனவே, வாழ்க்கையில் தனிமையில் இருப்பதையே தேர்வு செய்கிறார்கள்.

கும்பம்
- இவர்கள் வழக்கத்திற்கு மாறான ஆளுமைக்கு பெயர் பெற்றவர்கள்.
- அவர்களின் ஆற்றலுடன் பொருந்தக்கூடிய ஒருவரைக் கண்டுபிடிப்பது சவாலானது.
- பல்வேறு காரணங்கள் இவர்கள் தனிமையை தேர்வு செய்கின்றனர்.
- இவர்கள் உணர்ச்சிக் கட்டுப்பாட்டைப் பராமரிக்க விரும்புகிறார்கள்.
- இவர்களின் உணர்வுகளை அறிவது மிகவும் சவாலானது.
- அதனால் தனிமையில் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம்.

கன்னி
- இவர்கள் இயல்பாகவே காதல் விடயங்களில் அதிக ஆர்வம் கொண்டவர்கள்.
- துணையின் உணர்வுகளை புரிந்துகொள்வதில் கோட்டைவிட்டு விடுவார்கள்.
- தங்களைச் சுற்றியுள்ளவர்களைப் பற்றி அதிக எதிர்பார்ப்புகளைக் கொள்வார்கள்.
- அவர்கள் மற்றவர்களிடம் உள்ள குறைபாடுகளை எளிதில் கண்டுபிடிப்பார்கள்.
- அது எதிர்காலத்தில் சிக்கலை ஏற்படுத்தும்.
- இதுவே இவர்களின் தனிமைக்கும் காரணமாக அமைந்துவிடும்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Ramji Swamigal
4.7 259 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Mr. Ramji Swamigal
4.7 259 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US