ஆண்களுக்கு அனுமதி இல்லாத 7 கோவில்கள் பற்றி தெரியுமா?

By Yashini Aug 17, 2024 08:31 AM GMT
Report

பொதுவாக சில கோவில்களில் பெண்கள் அல்லது ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

உதாரணமாக, சபரிமலை கோவில்களில் பெண்களுக்கு அனுமதி இல்லாதது போல்.

அந்தவகையில், ஆண்களுக்கு அனுமதி இல்லாத 7 கோவில்கள் பற்றி பார்க்கலாம். 

1. ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில்

கேரளாவில் உள்ள இந்த கோவில் பொங்கல் திருவிழாக்கு மிகவும் பிரபலமானது. திருவிழாவின் போது கோவிலுக்குள் ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

ஆண்களுக்கு அனுமதி இல்லாத 7 கோவில்கள் பற்றி தெரியுமா? | These 7 Temples In India Where Men Are Not Allowed

2. சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில்

கேரளாவில் இருக்கும் இந்த கோவிலில் துர்கா தேவிக்கு நாரி பூஜை என்ற சிறப்பு விழாவின் போது பெண்களை தவிர ஆண்கள் கோவில் வளாகத்திற்குள் நுழைய அனுமதி கிடையாது.

ஆண்களுக்கு அனுமதி இல்லாத 7 கோவில்கள் பற்றி தெரியுமா? | These 7 Temples In India Where Men Are Not Allowed

3. காமக்கியா கோயில்

அசாமில் உள்ள இந்தக் கோவிலில் காமாக்யதேவியின் மாதவிடாய் சுழற்சியை கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு நடக்கும் அம்புப்பாற்று மீளாவின் போது ஆண்கள் கோவில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை.

ஆண்களுக்கு அனுமதி இல்லாத 7 கோவில்கள் பற்றி தெரியுமா? | These 7 Temples In India Where Men Are Not Allowed

4. பிரம்மா கோயில்

ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரில் உள்ள இந்த பிரம்மா கோயிலில் திருமணமான ஆண்கள் கோவில் வளாகத்தில் நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது.

ஆண்களுக்கு அனுமதி இல்லாத 7 கோவில்கள் பற்றி தெரியுமா? | These 7 Temples In India Where Men Are Not Allowed

5. சந்தோஷி மாதா கோவில்

ஜோத்பூரில் இருக்கும் இந்த கோவிலில் ஆண்கள் வருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

ஆண்களுக்கு அனுமதி இல்லாத 7 கோவில்கள் பற்றி தெரியுமா? | These 7 Temples In India Where Men Are Not Allowed

6. குமரி அம்மன் கோவில்

தமிழ்நாட்டில் உள்ள கோவில் கன்னியாகுமரி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. திருமணமான ஆண்கள் கோவிலின் உள்பகுதிக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.

ஆண்களுக்கு அனுமதி இல்லாத 7 கோவில்கள் பற்றி தெரியுமா? | These 7 Temples In India Where Men Are Not Allowed

7. மாதா கோவில்

பீகாரில் உள்ள முசாபூரில் இருக்கும் இந்த கோவிலின் நிர்வாகம் பெண்களின் அவர்களது மாதவிடாய் சுழற்சியின் போது மட்டுமே அவர்களை அனுமதிக்கிறது. அந்த காலத்தில் ஆண் அர்ச்சகர்கள் கூட உள்ளே நுழைவது அனுமதி தடை விதிக்கப்பட்டுள்ளது.    

ஆண்களுக்கு அனுமதி இல்லாத 7 கோவில்கள் பற்றி தெரியுமா? | These 7 Temples In India Where Men Are Not Allowed

   ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.  

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US