இன்றைய ராசி பலன்(22.11.2024)

Report

மேஷம்

சமுதாயத்தில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும்.தொழிலில் உங்கள் புதிய முயற்சிகள் வெற்றிகரமாக அமையும்.உறவுகள் உங்களுக்கு உதவியாக அமைவார்கள்.எதையும் சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும்.

ரிஷபம்

உங்கள் சாதுரியத்தால் வரும் பிரச்சனையை சமாளிப்பீர்கள்.உடன் புரிபவர்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள்.உடல் பயிற்சி செய்வதால் ஆரோக்கியம் சீராகும்.

மிதுனம்

சுயநலமாக சிந்திப்பதை தவிர்க்க வேண்டும்.அதனால் பிரச்சனைகள் சந்திக்க கூடும்.சிறு வியாபாரிகள் மனம் வருத்தம் உண்டாகும்.கவனமாக செயல் படுவது நன்மை தரும்.

கடகம்

உங்கள் முயற்சியில் லாபம் உண்டாகும். நீங்கள் நினைத்தபடியே செயல் நடக்கும்.உங்கள் விருப்பத்திற்கு மாறான செயல்களை மற்றவர் செய்வர். குடும்பத்தில் தேவையற்ற பிரச்னையை சந்திப்பீர்.

சிம்மம்

குடும்பத்தில் உண்டான பிரச்சனைகள் படி படியாக குறையும்.யாரையும் நம்பி கடன் கொடுக்கவும் வேண்டாம் வாங்கவும் வேண்டாம்.கவனமாக இருப்பது நல்லது.

கன்னி

போட்டிகளை சமாளிப்பீர். திட்டமிட்டு செயல்படுவீர். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடி தீரும்.உங்கள் செயல்களில் இருந்த தடை விலகும். நண்பர்களால் நன்மை உண்டாகும்.

நிம்மதியான வாழ்க்கையை வாழ்வது எப்படி?

நிம்மதியான வாழ்க்கையை வாழ்வது எப்படி?

துலாம்

மனதில் தேவை இல்லாத குழப்பம் உண்டாகும்.நிதானமாக செயல் படுவது நன்மை தரும்.உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது அவசியம்.எண்ணம் பூர்த்தியாகும்.

விருச்சிகம்

குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும். வருமானம் உயரும்.நீங்கள் எதிர்பார்த்ததை இன்று அடைவீர். வரவேண்டிய பணம் வரும். சங்கடம் குறையும் நாள்

தனுசு

உங்கள் மன கவலைகள் படி படியாக குறையும்.நினைத்ததை சாதிப்பீர்கள்.வெளியூர் பயணம் நன்மை தரும்.உங்களுக்கு ஆதரவாக உறவினர்கள் இருப்பார்கள்.

மகரம்

நீங்கள் மேற்கொண்ட வேலை வெற்றியாகும். நினைத்தது நினைத்தபடி நடக்கும். பிறரின் ஆலோசனை நன்மை அளிக்கும்.கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். நண்பர்கள் உதவியால் வேலை நடக்கும்.

கும்பம்

எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர். உடல்நிலையில் சிறு பாதிப்பு ஏற்பட்டு மறையும்.உங்கள் விருப்பம் நிறைவேறும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வருவாய் அதிகரிக்கும்.

மீனம்

சொந்த ஊரில் உண்டான பிரச்சனை சரி ஆகும்.மன கஷ்டத்திற்கான விடை கிடைக்கும்.எதிரிகளை கண்டுகொள்வீர்கள்.சுயமாக சிந்தித்து செயல்படுவது வெற்றியை தரும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US