இன்றைய ராசி பலன்(14.09.2024)

Report

மேஷம்

அரசியல் வாதிகள் அவர்களுக்கு இன்று செல்வாக்கு உயரும்.தொழிலில் செய்பவர்கள் சற்று கவனமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் வேலைகளில் எதிர்பாராத தடைகளை சந்திப்பீர்.

ரிஷபம்

இன்று எதையும் பலமுறை யோசித்து திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும்.நிதானமாக செயல்பட்டு நன்மை அடைய வேண்டிய நாள்.

மிதுனம்

உங்கள் விருப்பம் எளிதாக நிறைவேறும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும் .விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். திடீர் பயணம் ஏற்படும். செயல்களில் தடை உண்டாகும்.

கடகம்

நீண்டநாள் பிரச்னைகள் முடிவிற்கு வரும்.உடல்நிலையில் கவனம் செலுத்தவும். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும்.

சிம்மம்

வியாபாரத்தில் லாபம் காணும் நாள். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.குழப்பத்திற்கு ஆளாகும் நாள். மறைமுகத் தொல்லைகளால் மனதில் பயம் அதிகரிக்கும்.

கன்னி

கடவுளின் அருளால் ஏற்றம் காணும் நாள். எடுத்த வேலையில் உறவினர் உதவியுடன் வெற்றி பெறுவீர்கள். நெருக்கடிக்கு ஆளாகும் நாள். பூர்வீக சொத்தில் இன்று பிரச்னைகள் தோன்றும்.

உங்கள் வாழ்க்கையில் அநீதி நடக்கும் பொழுது இதை கடைபிடியுங்கள்

உங்கள் வாழ்க்கையில் அநீதி நடக்கும் பொழுது இதை கடைபிடியுங்கள்


துலாம்

முயற்சி வெற்றியாகி முன்னேற்றம் காணும் நாள். நீண்ட நாள் சங்கடங்கள் விலகும். வருமானம் அதிகரிக்கும்.கவனமாக செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் நெருக்கடி ஏற்படும்.

விருச்சிகம்

வியாபாரம் முன்னேற்றமடையும். பழைய கடன்களை அடைப்பீர்.அலட்சியம் தவிர்த்து செயல்பட வேண்டிய நாள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

தனுசு

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். கடன்களை அடைப்பீர்.நிதானமாக செயல்பட வேண்டிய நாள். சிலருக்கு கண் சம்பந்தப்பட்ட பிரச்னை தோன்றும்.

மகரம்

வரவு ஒரு பக்கம் என்றால் அதற்கேற்ற செலவும் காத்திருக்கும்.துணிச்சலுடன் செயல்படுவீர்கள் என்றாலும் எதிர்பாராத நெருக்கடிகள் தோன்றும்.

கும்பம்

பணியிடத்தில் ஏற்பட்ட நீண்ட நாள் பிரச்னை விலகும்.வெளியூர் பயணத்தில் நெருக்கடிகளை சந்திப்பீர்கள். பிறரிடம் பேசும் பொழுது கவனம் அவசியம்.

மீனம்

இன்று உங்களுக்கு நன்மையான நாள். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும்.சூழ்நிலையை அறிந்து செயல்பட வேண்டிய அவசியம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

 

+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US