இன்றைய ராசி பலன்(16.11.2024)

Report

மேஷம்

இன்றைய நாள் மகிழ்ச்சி நிறைந்த நாள் ஆகும்.எதிர்பாராத லாபம் வியாபாரத்தில் உண்டாகும்.குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும்.அலுவலகத்தில் உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும்.

ரிஷபம்

நண்பர்களால் மனம் குழப்பம் அடையும்.வெளியூர் பயணம் மேற்கொள்வது தவிர்ப்பது நல்லது.நீங்கள் எடுக்கும் முயற்சிகள் உங்களுக்கு சாதகம் இல்லாமல் போகலாம்.ஆதலால் நிதானமாக செயல் படுவது அவசியம்.

மிதுனம்

செய்த தவறை நினைத்து மனம் வருந்துவீர்கள்.இன்று யார் கேட்டாலும் கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.உடல் நிலையில் அக்கறை செலுத்துவது நல்லது.தொழில் செய்யும் இடத்தில் போட்டியாளர்களால் நெருக்கடி உருவாகும்.

கடகம்

வியாபாரத்தை விரிவு செய்வதை பற்றி சிந்தீப்பீர்கள்.இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாள்.வேலைக்காக வெளியூர் செல்லும் பயணம் சாதகமாக அமையும்.குடும்பத்தில் சந்தோசம் நிலவும்.

சிம்மம்

பழைய நண்பர்கள் தேடி வருவார்கள்.ஏதேனும் முக்கிய முடிவுகள் எடுப்பதில் மனம் குழப்பம் அடையும்.பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவது நல்லது.கோயிலுக்கு சென்று வருவதால் மனம் நிதானம் அடையும்.

கன்னி

நெருக்கடிகள் விலகும். உங்கள் எதிர்பார்ப்பு இன்று எளிதாக நிறைவேறும். வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும்.எதிர்பார்த்த தகவல் வரும். கேட்ட இடத்தில் இருந்து உதவி கிடைக்கும்.

கார்த்திகை மாதம் தீபம் ஏற்றும் பொழுது மறந்தும் செய்ய கூடாத தவறுகள்

கார்த்திகை மாதம் தீபம் ஏற்றும் பொழுது மறந்தும் செய்ய கூடாத தவறுகள்

துலாம்

இன்று புதிய முயற்சிகள் எதுவும் எடுக்கவேண்டாம்.பணம் கொடுத்து வாங்குதலில் சில சங்கடம் உருவாகும்.தேவை இல்லாத பிரச்சனை உங்களை தேடி வரும்.இன்று செய்யும் வேளைகளில் பாதுகாப்பாக இருப்பது அவசியம்.

விருச்சிகம்

உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கூட்டுத் தொழிலில் இருந்த நெருக்கடி விலகும்.உழைப்பு அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். செயல்களில் லாபம் தோன்றும்.

தனுசு

பெண் பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள்.கணவன் மனைவி இடையே புரிதல் உண்டாகும்.மனம் தெளிவு பெரும்.உங்களை போட்டியாளர்களாக நினைத்தவர்கள் விலகி செல்வர்.உடல்நிலை சீராகும்.

மகரம்

முயற்சியில் கவனம் வேண்டும். வெளியூர் பயணத்தை ஒத்தி வைப்பது நன்மையாகும்.தொழிலில் போட்டியாளரால் சங்கடங்கள் தோன்றும். உதவி புரிவதாக சொன்னவர்கள் விலகிச் செல்வர்.

கும்பம்

தாய்வழி உறவுகளால் சில சங்கடம் உண்டாகலாம்.எதிர்பாராத நபரால் மனம் வருத்தம் அடையும்.வெளியூர் பயணம் நிம்மதியை தரும்.பணம் சம்பந்த பட்ட எந்த ஒரு விஷயத்தையும் இன்று எடுத்து செய்ய வேண்டாம்.

மீனம்

செய்யும் வேலையை திட்டமிட்டு செய்வதால் அதில் வெற்றி அடைவீர்கள்.நட்பு வட்டாரம் அனுகூலமாக இருப்பார்கள்.மனம் மகிழ்ச்சி அடையும்.குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.          

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
bakthi@ibctamil.com
Email US