வாஸ்து: வீடுகளில் வாஸ்துவை சரி செய்தால் வாழ்க்கை மாறுமா?
ஜோதிடத்தில் வாஸ்துவிற்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து பார்த்து வருகின்றோம். பெரும்பாலான நபர்கள் ஒரு விஷயம் தொடங்கும் முன் கட்டாயம் வாஸ்து பார்த்து தான் அந்த வேலையை தொடங்குகிறார்கள்.
இருந்தாலும் சிலருக்கு சரியான வாஸ்து நிபுணர்கள் கிடைக்காதலால் அவர்கள் திடீர் கஷ்டங்களை சந்திக்க வேண்டிய நிலை உருவாகிறது. அப்படியாக, வாஸ்து சரி இல்லாமல் போனால் துன்பம் வருமா?
மேலும், அதே வாஸ்துவை சரி செய்தால் நம் கஷ்டங்கள் விலகி விடுமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். அப்படியாக, வாஸ்து என்பது மனிதர்கள் வாழ்க்கையுடன் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டது.
அவை நம் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால், நாம் வீடு கட்டும் பொழுது முக்கியமாக பார்க்கவேண்டிய வாஸ்து குறிப்புகள் என்ன? என்ன விஷயங்களில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று பல்வேறு வாஸ்து தகவல்களை பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல வாஸ்து நிபுணர் சரவணா தேவி அவர்கள்.
அதைப் பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |