வாஸ்து: கோடிகளைக் குவிக்க இந்த ஒரு பரிகாரங்கள் செய்யுங்கள்
வாஸ்து என்பது நம்முடைய தொழில் மற்றும் நாம் வசிக்கும் இடங்களில் மிக முக்கியமாக பார்க்க வேண்டிய ஒன்றாகும். காரணம் நம்முடைய கிரகங்கள் சரி இல்லாத நேரங்களில் நாம் வசிக்கும் இடம் வாஸ்து ரீதியாக நல்ல முறையில் இருக்கும் பொழுது நாம் பெரிய அளவில் பாதிப்புகளை சந்திப்பது இல்லை.
ஆனால் நம்முடைய கிரக நிலைகளும் சாதகமாக இல்லாமல் நாம் வசிக்கும் இடத்தில் வாஸ்துவும் சரியில்லாத நேரத்தில் நாம் மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்திக்க நேரலாம். ஆக வாஸ்து ஏன் நம்முடைய நடைமுறை வாழ்க்கையில் இவ்வளவு முக்கியமாக இருக்கிறது?
வாஸ்து எந்தெந்த கோணங்களில் நம் வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டிருக்கிறது என்று வாஸ்து தொடர்பான பல்வேறு தகவல்களையும் வாஸ்து தொடர்பான பரிகாரங்களையும் பற்றியும் நமக்கு பல்வேறு தகவல்களை கொடுக்கிறார் பிரபல வாஸ்து நிபுணர் சரவணா தேவி அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |