தங்கத்திற்கு இணையானது ஜீரகம்.., வாஸ்து சொல்வது என்ன?
By Yashini
வாஸ்து சாஸ்திரம் என்பது இந்தியாவின் மிகவும் பழமையான அறிவுத்துறைகளில் ஒன்றாகும்.
வாஸ்து என்பது பண்டைய காலத்தில் கட்டிட கலைக்கான ஒரு எளிய வழிகாட்டி.
வாஸ்து படி, வீட்டில் உள்ள பொருட்களை சரியான திசை நோக்கி வைக்கும் பட்சத்தில் வீட்டில் செல்வம் செழிப்படையும்.
அந்தவகையில், இருப்பியல் வாஸ்து குறித்து வாஸ்து வல்லுநர் சஷ்டி ஸ்ரீ T. சரவணாதேவி பகிர்ந்துள்ளார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |