12 ராசிகளின் நிஜமான கேரக்டர் இதுதானாம்... என்ன தெரியுமா?

By Sakthi Raj Jul 19, 2026 09:01 AM GMT
Report

12 ராசிகளுக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கிறது. அப்படியாக அவர்களுடைய உண்மையான குணாதிசயங்கள் என்னவென்று பார்ப்போம்.

மேஷம்:

இவர்களுக்கு எதிர்பாராத நேரத்தில் கோபமடைந்து விடுவார்கள். அதேபோல் அவர்களுக்கு பாசமும் அதிகம் இருக்கும்.

ரிஷபம்:

இவர்கள் வெளியே பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும் உள்ளுக்குள் எல்லா விஷயங்களையும் கவனித்துக் கொண்டிருப்பவர்களாக இருப்பார்கள்.

ஆடி மாதத்தில் இந்த 5 விசேஷ தினங்களை மட்டும் கட்டாயம் தவற விடாதீர்கள்

ஆடி மாதத்தில் இந்த 5 விசேஷ தினங்களை மட்டும் கட்டாயம் தவற விடாதீர்கள்

மிதுனம்:

ஒருவரிடம் கலகலப்பாக பேச வேண்டும் என்றால் இவர்களை தவிர வேற யாரையும் நீங்கள் பிடிக்கவே முடியாது.

கடகம்:

ஒருவர் கஷ்டப்படுகிறார்கள் என்றால் உடனே அவர்களுக்காக இவர்கள் உருகி விடுவார்கள்.

சிம்மம்:

எங்கிருந்தாலும் இவர்கள்தான் முதன்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

கன்னி:

இவர்கள் எல்லா விஷயங்களும் சரியாக செய்ய வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்கள்.

துலாம்:

இவர்கள் யார் மனதையும் புண்படுத்த விரும்ப மாட்டார்கள். நல்ல குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

விருச்சிகம்:

இவர்களுடைய மனதில் என்ன வைத்திருக்கிறார்கள் என்பதை நாம் ஒரு பொழுதும் அறிந்து கொள்ளவே முடியாது.

தனுசு:

இவர்கள் ஒரு இடத்தில் அமரவே மாட்டார்கள். ஏதேனும் ஒரு வேலையை செய்து கொண்டே இருப்பார்கள்.

2026: வரலட்சுமி விரதம் எப்பொழுது? இந்த வருடம் ஏன் இவ்வளவு விசேஷமானது தெரியுமா?

2026: வரலட்சுமி விரதம் எப்பொழுது? இந்த வருடம் ஏன் இவ்வளவு விசேஷமானது தெரியுமா?

மகரம்:

இவர்கள் வேலை என்று வந்துவிட்டால் எதைப் பற்றியும் யோசிக்க மாட்டார்கள். கடின உழைப்பாளிகள் இவர்கள்.

கும்பம்:

இவர்கள் யாரும் யோசிக்காத அளவு வித்தியாசமாக யோசிக்க கூடியவர்கள்.

மீனம்:

இவர்கள் எப்பொழுதும் கனவு உலகத்திலேயே மிதக்க கூடியவர்கள். ஆதலால் எப்பொழுதும் எதையாவது சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US