சிம்ம ராசிக்கு எந்த தசா புத்தி வாழ்வில் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்
By Sakthi Raj
ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரக மாற்றங்கள் தான் வாழ்க்கையில் ஒவ்வொரு வகையான திருப்பங்களை கொடுக்கிறது.
அதிலும் குறிப்பாக ஒவ்வொரு ஜாதகர் பிறந்த நேரமும் அவர்களுக்கு நடக்க இருக்கும் தசா புத்தியும் தான் அவர்கள் வாழ்க்கையில் திருமணம், தொழில் போன்ற மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுக்கிறது.
அப்படியாக சிம்ம ராசியினருக்கு எந்த தசா புத்தி அவர்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கொடுக்கும் என்று பல்வேறு ஆன்மீக தகவல்கள் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ராம்ஜி அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US