ஜோதிடம்: இந்த கட்சி தமிழகத்தை ஆளப்போவது உறுதி.. துல்லியமான கணிப்புகள்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்து மக்கள் மத்தியில் ஒரு குழப்பமும் பதட்டமும் சூழ்ந்து இருக்கிறது. இந்த முறை யார் பதவியை பிடிப்பார்கள்? யார் நமக்கு நன்மையை செய்ய காத்திருக்கிறார்கள்? என்று மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் புதிய அரசியல் கட்சிகளும் இந்த சட்டமன்றத் தேர்தலில் களம் இறங்கி இருப்பதால் இன்னும் அதிக அளவில் மக்கள் மத்தியில் ஆர்வம் நிறைந்திருக்கிறது. அப்படியாக இந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றியை பெறக்கூடிய கட்சிகள் யார் என்று ஜோதிட ரீதியாக பார்ப்போம்.
புதிதாக களத்தில் இறங்கி இருக்க கூடிய தமிழக வெற்றி கழகத்தின் கட்சித் தலைவராக இருக்கக்கூடிய விஜய் அவர்கள் கடகம் பூத நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறார். அதேபோல் எடப்பாடி மற்றும் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு சனி உச்சமாக இருக்கிறது.
தற்பொழுது தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டு இருக்க கூடிய முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் சிம்ம ராசி அப்படியாக எல்லோருக்கும் ஒவ்வொரு வகையில் அவர்களுக்கு நன்மையை செய்யக்கூடிய கிரகமாகவே இந்த ஆண்டு நிறைந்திருக்கிறது.
இருப்பினும் ஜோதிட கிரகங்கள் வைத்து பார்க்கும் பொழுது கூட்டணி கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று நம்பப்படுகிறது. அப்படியாக அந்த கட்சி யார்? என்பதை இன்னும் துல்லியமாக நமக்கு கணித்து சொல்லுகிறார் அதை பற்றி பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |