ஜோதிடம்: இந்த கிரக அமைப்பு உள்ளவருக்கு சிவப்பு நிறம் ஆகவே ஆகாதாம்

By Sakthi Raj Oct 15, 2026 09:11 AM GMT
Report

செவ்வாய் பகவான் மேஷம் முதல் மீனம் வரை எந்த இடத்தில் அமர்ந்திருக்கிறார் அதனுடைய பலன்களை பற்றி தெரிந்து கொள்வோம். செவ்வாய் கிரகத்திற்கும் சிவப்பு நிறத்திற்கும் ஒரு பாரம்பரிய தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாயினுடைய அமைப்பை பொறுத்துதான் அவர்கள் சிவப்பு நிற எந்த அளவிற்கு பொருந்தும் அல்லது எந்த அளவிற்கு பாதிப்பை கொடுக்கும் என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியும்.

உங்களைச் சுற்றி நடப்பதை முன்கூட்டியே உணர்கிறீர்களா? இதுதான் ஆன்மிக ரகசியம்

உங்களைச் சுற்றி நடப்பதை முன்கூட்டியே உணர்கிறீர்களா? இதுதான் ஆன்மிக ரகசியம்

மேலும், 12 ராசிகளில் செவ்வாய் அமர்ந்து இருக்கக்கூடிய இடம் கூட ஒருவருடைய வாழ்க்கையில் குணாதிசயங்கள் மற்றும் தொழில் ரீதியான முன்னேற்றங்கள் அரசு பணி ஆகியவற்றை விவரிக்கிறது.

உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கத்தை சமநிலை செய்ய அல்லது பலப்படுத்த சில ஜோதிட கற்கள் பயன்படுத்துவது சிறப்பான பலன்களை பெற்றுக் கொடுக்கும்.

மேலும், செவ்வாய் கிரகங்களை பற்றியும் யார் சிவப்பு நிறம் யார் பயன்படுத்தலாம்? பயன்படுத்தக்கூடாது என்பதை பற்றியும் இது காணொளியில் தெரிந்து கொள்வோம்.    


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US