விருச்சிக ராசியினர் கவனத்திற்கு...இவர்களுக்கு யாரால் அதிக தொந்தரவு வரும்

By Sakthi Raj Sep 01, 2026 07:32 AM GMT
Report

ஜோதிட ரீதியாக செவ்வாய் பகவானின் ஆதிக்கத்தை கொண்டு விருச்சிக ராசியினர் எதிலும் துணிச்சலாகவும் வேகமாகவும் செயல்பட கூடியவர்கள். அந்த வகையில், இவர்கள் இறைவனால் வழிநடத்தக்கூடிய ராசிகளாகவும் உறவுகளுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய ராசிகளாகவும் இருக்கிறார்கள்.

இருப்பினும் இவர்களுக்கு தாயுடன் அதிக அளவு மனஸ்தாபங்களும் வாக்குவாதங்களும் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இவர்களுடைய தந்தை புனர்பூச நட்சத்திரமாக இருந்தால் பொருளாதார ரீதியாக நல்ல ஆதரவு கிடைக்கும்.

2026: செப்டம்பர் மாதம் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விரத நாட்கள்

2026: செப்டம்பர் மாதம் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விரத நாட்கள்

இவர்களுடைய உத்திராட நட்சத்திர உடன்பிறப்புகளாக இருந்தால் இவர்களுக்கு மிகவும் உதவியாக இருப்பார்கள். அதே சமயம், திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவராக இருந்தால் இவர்களுக்கு உடன் பிறந்தவரால் மன வருத்தம் வரலாம்.

இவர்களுடைய வாழ்க்கை துணை வந்த பிறகு வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் இருக்கும். மேலும், விருச்சிக ராசி உடைய குழந்தைகள் இவர்களுக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருப்பார்கள்.

அதிலும், குறிப்பாக உத்திராடம் மற்றும் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளாக இருந்தால் அவர்களால் இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பாக்கியம் கிடைக்கும்.

அந்த வகையில், விருச்சிக ராசிகள் பிறந்த நபர்களுக்கு யார் உதவியாகவும் யார் உதறும் உறவினர்களாகவும் இருப்பார்கள் என்று பார்ப்போம்.    

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US