12 ராசிளும் யாரை தங்கள் ஆயுள் முழுவதும் மறக்கவே மாட்டார்கள் தெரியுமா?
நம்முடைய வாழ்க்கையில் நம்மை அறியாமல் நமக்கு சில நினைவுகள் ஒட்டிக் கொள்வது உண்டு. அந்த வகையில் 12 ராசிகளும் ஆயுள் வரை யாரை மறக்கவே மாட்டார்கள் என்பதை பற்றி பார்ப்போம்.
மேஷம்:
இவர்களிடம் நேருக்கு நேர் மோதி சவால் விட்டு ஜெயிக்க அந்த வீரமான ஒரு நபரை இவர்களால் வாழ்நாள் முழுவதும் மறக்கவே முடியாதாம்.
ரிஷபம்:
அவர்கள் வாய் திறந்து பேசாமல் நம்முடைய ஆசைகளை புரிந்து கொண்டு நமக்காக உடன் நின்றவர்களை இவர்களால் ஆயுள் முழுவதும் மறக்கவே முடியாதாம்.
மிதுனம்:
இவர்களிடம் சலிக்காமல் மணிக்கணக்காக பேசி அரட்டை அடித்து சிரித்த அந்த நபரை இவர்களால் வாழ்நாள் முழுவதும் மறக்கவே முடியாது.
கடகம்:
இவர்கள் உடைந்து இருந்த காலகட்டங்களில் இவர்களை தேடி வந்து உதவி செய்தவர்கள் இவர்கள் ஆயுள் முழுவதும் மறக்கவே மாட்டார்களா.

சிம்மம்:
இவர்களுடைய திறமையை உலகத்திற்கு எடுத்துக்காட்டும் அளவிற்கு தூண்டுதலாக இருந்த அந்த ஒரு நபரை மறக்கவே மாட்டார்களாம்.
கன்னி:
இக்கட்டான சூழ்நிலையிலும் வழிகாட்டியாக அமைந்த ஒரு நபரை இவர்கள் மறக்கவே மாட்டார்களாம்.
துலாம்:
என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்த காலகட்டத்தில் தெளிவுரை கூறிய அந்த நபரை மறக்க மாட்டார்கள்.
விருச்சிகம்:
இவர்களின் நம்பிக்கையை வென்ற நேசத்துக்குரிய எந்த நபரையும் இவர்கள் ஆயுள் முழுவதும் மறக்கவே மாட்டார்களாம்.
தனுசு:
இவர்களைப் போல் சுதந்திரமாக இருக்கக்கூடிய நபரை இவர்கள் மறக்கவே மாட்டார்களாம்.
மகரம்:
நீங்கள் ஒன்றும் இல்லாத நேரத்திலும் உங்களுடைய திறமையை நம்பி வாய்ப்பு தந்தவரை இவர்கள் மறக்கவே மாட்டார்களாம்.
கும்பம்:
உங்களுடைய வித்தியாசமான அணுகுமுறையை கேலி கிண்டல் செய்த அந்த ஒரு நபரை இவர்கள் மறக்கவே மாட்டார்களாம்.
மீனம்:
உங்கள் கண்ணில் நிறைந்த வலியை நீங்கள் சொல்லாமலே புரிந்து கொண்ட அந்த ஒரு நபரை இவர்கள் மறக்கவே மாட்டார்களாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |