உங்க ராசிக்கு பொருத்தமான நாடு எது தெரியுமா? கட்டாயம் செல்லுங்கள்

By Sumathi Jan 19, 2026 06:15 PM GMT
Report

தனி நபரின் குணத்திற்கு ஏற்ப அவர்கள் வசிப்பிடம் - செல்ல விரும்பும் இடமும் மாறுபடுகிறது. அந்த வகையில் உங்கள் ராசிக்கு (ராசியின் பண்புகளுக்கு) பொருத்தமான நாடு எது? அங்கு செல்ல வேண்டியதன் அவசியம் என்ன? என்று தெரிந்துக்கொள்வோம். 

உங்க ராசிக்கு பொருத்தமான நாடு எது தெரியுமா? கட்டாயம் செல்லுங்கள் | 12 Zodiac Signs Lucky Countries Tamil

மேஷம் - ரஷ்யா வலிமையான ராசிக்கு தோதான ஒரு நாடாக இது பார்க்கப்படுகிறது.

ரிஷபம் - இத்தாலி முன்னுரிமை அளிக்கும் 2 விஷயங்கள் உணவு மற்றும் சௌகரியம். அதற்கேற்ற நாடு இது.

மிதுனம் - இங்கிலாந்து அடிப்படையில் புத்திசாலிகள். இந்த சிறப்பு குணத்துடன் தொடர்பு கொண்டுள்ள ஒரு நாடாக இது பார்க்கப்படுகிறது.

கடகம் - கனடா கருணை குணத்துடன் பொருந்தும் நாடாக உள்ளது.

சிம்மம் - UAE ஆளுமை பண்புகளுடன் நெருக்கமான தொடர்பு கொண்ட ஒரு நாடாக UAE பார்க்கப்படுகிறது.

கன்னி - இலங்கை கலவையான குணாதிசயங்களை கொண்டதால் இந்த நாடு இவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது.

துலாம் - பிரான்ஸ் எழில் கொஞ்சும் அழகு, இந்த ராசியினருடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது.

விருச்சிகம் - ஐஸ்லாந்து பனிப்பாறை போன்ற உள்ளம் கொண்ட இவர்களூக்கு இந்த நாடு சிறந்த தேர்வாக இருக்கும்.

தனுசு - ஆஸ்திரேலியா முதுமை நெருங்குவதற்குள் உலகின் பகுதியளவை சுற்றி முடிக்க வேண்டும் என விரும்பும் இவர்களுக்கு இது பொருத்தம்.

மகரம் - சீனா உங்கள் வாழ்க்கையில் குறைந்தது ஒரு முறை, சீனாவிற்கு சென்று வருவது அவசியம்.

கும்பம் - அமெரிக்கா ஆடம்பரம், பிரமாண்டம் போன்ற விஷயங்களில் ஆர்வம் காட்டும் இவர்களுக்கு இது பொருத்தம்.

மீனம் - ஜமேக்கா இசை - நடனம், நடிப்பு போன்ற விஷயங்களில் ஆர்வம் கொண்ட இவர்களுக்கு, இது சிறந்த தேர்வு.

தாண்டவமாடப்போகும் ராகு - பண மெத்தையில் 5 ராசிக்காரர்கள்

தாண்டவமாடப்போகும் ராகு - பண மெத்தையில் 5 ராசிக்காரர்கள்

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US