12 ராசிக்காரர்களின் மறுபக்கங்கள்.. ஜோதிடம் சொல்லும் சுவாரஸ்யமான உண்மைகள்

By Sakthi Raj Nov 13, 2026 07:49 AM GMT
Report

ஜோதிட நம்பிக்கையின் அடிப்படையில் 12 ராசிகளுக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த குணாதிசயங்கள் அவ்வப்பொழுது அவர்களுடைய வாழ்க்கையில் பிரதிபலிப்பதை பார்க்கலாம்.

இருப்பினும் ஒவ்வொருவருடைய ஜாதக கட்டத்தில் கிரகங்கள் அமைந்திருக்க கூடிய இடத்தை பொறுத்தும் இது மாறுபடலாம். அப்படியாக, 12 ராசிகள் அடிப்படையில் ஒருவர் எப்படிப்பட்ட மனிதர் என்பதை பற்றி ஜோதிட நம்பிக்கையின் அடிப்படையில் தெரிந்து கொள்வோம்.

2026 நவம்பர் 16 சூரிய பெயர்ச்சி: 4 ராசிகாரர்கள் முடிவெடுப்பதில் எச்சரிக்கை தேவை

2026 நவம்பர் 16 சூரிய பெயர்ச்சி: 4 ராசிகாரர்கள் முடிவெடுப்பதில் எச்சரிக்கை தேவை

மேஷம்:

மிகவும் வெளிப்படையாக பேசக்கூடியவர்கள். இருப்பினும் திடீர் என்று கோபம் வந்துவிடும்.

ரிஷபம்:

மிகவும் குறும்புத்தனமாக செயல்படுவார்கள். ஆனால், மிகவும் ரோஷக்காரர்கள்.

மிதுனம்:

படபடவென்று பேசக் கூடியவர்கள். இருந்தாலும் முடிவுகள் என்று வரும் பொழுது மிகவும் பொறுமையாக எடுப்பார்கள்.

கடகம்:

இவர்களிடம் எப்பொழுதும் அன்பு அதிகம் இருக்கும். நெருங்கியவர்கள் ஏதேனும் சொன்னால் உடனே மனம் புண்பட்டு விடுவார்கள்.

சிம்மம்:

இவர்கள் ஒரு சிறந்த நண்பர்கள். எளிதில் ஒருவரை மன்னித்து விடுவார்கள்.

12 ராசிக்காரர்களின் மறுபக்கங்கள்.. ஜோதிடம் சொல்லும் சுவாரஸ்யமான உண்மைகள் | 12 Zodiac Signs Personality Secrets

துலாம்:

இவர்களுக்கு சண்டை போடத் தெரியாது. சமாதானம் என்றால் எளிதில் செய்யக்கூடியவர்கள்.

விருச்சிகம்:

ஆழமான அன்பு கொண்டிருப்பார்கள். இருப்பினும் அதீத அளவு வெறுக்கும் குணமும் இருக்கும்.

தனுசு:

உண்மையை பேசுபவர்கள். சூழ்நிலைக்கு ஏற்ப இவர்களால் பேசத் தெரியாது.

2026 கார்த்திகை மாதப்பிறப்பு எப்பொழுது: முதல் நாள் செய்ய வேண்டிய வழிபாடு என்ன?

2026 கார்த்திகை மாதப்பிறப்பு எப்பொழுது: முதல் நாள் செய்ய வேண்டிய வழிபாடு என்ன?

 

மகரம்:

மிகுந்த நம்பிக்கையோடு உழைக்கக் கூடியவர்கள். யாரையும் அவ்வளவு எளிதாக நம்ப மாட்டார்கள்.

கும்பம்:

எல்லா விஷயங்களையும் நன்றாக ஆராயக்கூடிய குணம் பெற்றவர்கள். உறவுகளிடம் எந்த ஒரு வேறுபாடுகளையும் காட்ட மாட்டார்கள்.

மீனம்:

எல்லோரையும் நேசிக்க கூடியவர்கள். இவர்களிடம் அதிக அளவு இரக்க குணம் இருக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.
குறிப்பு:

இந்தத் தகவல்கள் பாரம்பரிய ஜோதிட நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. இவை தகவல் மற்றும் பொழுதுபோக்கு நோக்கத்திற்காக மட்டுமே; ஒருவரின் ஆளுமை, நடத்தை அல்லது வாழ்க்கை முடிவுகளுக்கான அறிவியல்பூர்வமான ஆதாரமாகக் கருதப்படக்கூடாது. முக்கியமான முடிவுகளுக்கு தகுதிவாய்ந்த நிபுணரின் ஆலோசனையைப் பெறவும்.

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US