12 ராசிகளிடம் எந்த விஷயங்களில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்?

By Sakthi Raj Oct 13, 2026 07:52 AM GMT
Report

ஜோதிட ரீதியாக ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயம் இருக்கும். அந்த வகையில், 12 ராசிகளிடம் நாம் எந்த விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்ப்போம்.

மேஷம்:

இவர்கள் சில நேரங்களில் எதைப் பற்றியும் யோசிக்காமல் கடுமையாக பேசி விடுவார்கள்.

ரிஷபம்:

இவர்கள் அதிக பிடிவாதம் கொண்டுள்ளதால் நம்முடைய மனம் புண்படும்படி பேசி விடுவார்கள்.

திருமணத்திற்கு இப்படி பொருத்தம் பார்த்தால் பிரிவே வராதாம்

திருமணத்திற்கு இப்படி பொருத்தம் பார்த்தால் பிரிவே வராதாம்

 

மிதுனம்:

இவர்கள் நாக்கில் இருமுனை கத்தி இருப்பது போல் இருக்கும். சாதுரியமாக ஒருவரை காயப்படுத்தும் படி பேசிவிடுவார்கள்.

கடகம்:

இவர்கள் பல நேரங்களில் பழைய காயங்களை பேசி காயப்படுத்தி விடுவார்கள்.

சிம்மம்:

இவர்கள் பேசுவதை சில நேரங்களில் கேட்டால் நம்மால் தாங்கவே முடியாத அளவிற்கு இருக்கும்.

12 ராசிகளிடம் எந்த விஷயங்களில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்? | 12 Zodiac Signs Things You Must Be Careful About

கன்னி:

இவர்களுடைய பேச்சு நம் மனதை அதிக அளவில் குத்தி துளைக்கும் அளவிற்கு இருக்கும். துலாம்: இவர்கள் நியாயமாக பேசிசுவதே ஒருவரை காயப்படுத்தும் அளவிற்கு இருக்கும்.

விருச்சிகம்:

இவர்களுடைய பேச்சை எவராலும் மறக்கவே முடியாத அளவிற்கு கடுமையாக பேசி விடுவார்கள். தேள் போல் கொட்டும் குணம் இருக்கும்.

தனுசு:

இவர்கள் எந்த நேரம் எப்படி மாறுவார்கள் என்று தெரியாது. நம்பி சொல்லும் விஷயத்தை கூட இவர்கள் சபையில் போட்டு உடைத்து விடுவார்கள்.

உங்கள் ராசி படி யாருடன் அதிக அளவில் நேரம் செலவு செய்ய விரும்புவீர்கள் தெரியுமா?

உங்கள் ராசி படி யாருடன் அதிக அளவில் நேரம் செலவு செய்ய விரும்புவீர்கள் தெரியுமா?

மகரம்:

இவர்கள் மிகவும் பொறுமையாக இருப்பார்கள். ஆனால், நேரம் வரும்பொழுது நியாயமாக பேசி அந்த நபரை பேசவிடாமல் ஆக்கிவிடுவார்கள்.

மீனம்:

இவர்களிடம் மாட்டி விட்டால் மிகப்பெரிய ஆபத்து. பழைய கதைகளை அதிகம் பேசி காயப்படுத்தி விடுவார்கள்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US