பலரும் அறிந்திடாத எம்பெருமான் சிவனின் 19 அவதாரங்கள்
By Kirthiga
இந்து மதத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமானை வழிப்படுவதால் பலரது வாழ்விலும் பல மாற்றங்கள் நிகழ்கின்றன.
சிவன் இந்து மதத்தின் பிரதான தெய்வம் மற்றும் பிரம்ம விஷ்ணு என்றும் சிவன் இந்து மதத்தின் மும்மூர்த்திகளில் ஒருவராகவும் சித்தரிக்கப்படுகிறார்.
அழிக்கும் கடவுளாக கருதப்படும் இவர் உலகை பாதுகாத்தும் வருகிறார். இவர் யாருக்கும் தெரியாத அளவிற்கு 19 அவதாரங்களை எடுத்துள்ளார்.
இந்த 19 அவதாரங்களும் இவர் பூமியிலேயே எடுத்துள்ளார். சிவனின் ஒவ்வொரு அருளும் முக்கிய சிறப்பம்சத்தை கொண்டுள்ளது எனலாம்.
சிவனின் 19 அவதாரங்கள்
- பிப்லாட் அவதாரம்
- நந்தி அவதாரம்
- வீரபத்ர அவதாரம்
- பைரவ அவதாரம்
- அஸ்வத்தாமா அவதாரம்
- ஷரபா அவதாரம்
- கிரகபதி அவதாரம்
- துருவாச அவதாரம்
- அனுமான் அவதாரம்
- ரிஷப அவதாரம்
- யாதிநாத் அவதாரம்
- கிருஷ்ண தர்ஷன் அவதாரம்
- விசு வரியா அவதாரம்
- சுரேஷ்வர் அவதாரம்
- கீரத் அவதாரம்
- சுண்டன் தர்கா
- அவதாரம் பிரமச்சாரி அவதாரம்
- எக்ஷெக்வர் அவதாரம்