ஜோதிடம்: 12 ராசிகளும் ஆகஸ்ட் மாதம் எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்?
ஜோதிடத்தில் நாளுக்கு நாள் கிரக மாற்றங்களால் வாழ்க்கையில் பல மாறுதல்களை சந்தித்து வருகின்றோம். அதாவது, திடீர் பிரச்சனைகள் ஏற்பட்டு அதில் இருந்து எவ்வாறு மீள்வது என்று தெரியாமல் தவிக்கும் நேரத்தில், சிறிது காலங்களில் பாதிப்பை உருவாக்கிய கிரகங்கள் மாற்றம் அடையும் பொழுது அந்த பிரச்சனை முடிவிற்கு வருவதை காணலாம்
ஆக, நாம் சிந்திப்பது, செயல்படுவது இவை சமயங்களில் கிரக மாற்றங்களால் கூட மாறுபடுகிறது. அதனால், தான் ஜோதிடர்கள் நேரம் சரி இல்லாத பொழுது எந்த முடிவுகளையும் எடுக்க வேண்டாம் என்கிறார்கள்.
அவ்வாறு நாம் நல்ல ஜோதிடரின் ஆலோசனைப் பெற்று நடக்கும் பொழுது நாம் பல சிக்கல்களில் இருந்து தப்பிப்பதை பார்க்க முடிகிறது. அப்படியாக, 12 மாதங்களும் கிரகங்கள் அதனுடைய மாற்றத்தை நடத்திக் கொண்டு இருக்கிறது.
அந்த வகையில் வருகின்ற 2025 ஆகஸ்ட் மாதம் 12 ராசிகளுக்கும் எவ்வாறு அமையப் போகிறது? யார் எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்? யாருக்கு எந்த விஷயங்களில் வெற்றிகள் நிச்சயம் என்று நம்மோடு ஆகஸ்ட் மாத ராசி பலன்களை பகிர்ந்துக் கொள்கிறார் பிரபல ஜோதிடர் ராம்ஜி சுவாமிகள்.
அதைப் பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்துக் கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







