2025 ஆண்டு திருமணம் நடத்துவதற்கு முக்கியமான சுபமுகூர்த்த நாட்கள்
நம்முடைய இந்து மத சாஸ்திரத்தில் எந்த ஒரு சுபகாரியம் செய்வதாக இருந்தாலும் அதற்கான நல்ல நாள் நேரம் பார்த்து தான் செய்வோம்.அப்படியாக வருகின்ற 2025 ஆம் ஆண்டு திருமணம் நடத்த ஏற்ற சுபமுகூர்த்த நாட்கள் பற்றி பார்ப்போம்.
ஜனவரி 2025 சுப முகூர்த்த நாட்கள்:
ஜனவரி 19,தை 06,ஞாயிறு,தேய்பிறை முகூர்த்தம்
ஜனவரி 20,தை 07,திங்கள் தேய்பிறை முகூர்த்தம்
ஜனவரி 31,தை 18,வெள்ளி வளர்பிறை முகூர்த்தம்
பிப்ரவரி 2025 சுப முகூர்த்த நாட்கள் :
பிப்ரவரி 02,தை 20,ஞாயிறு வளர்பிறை முகூர்த்தம்
பிப்ரவரி 03,தை 21,திங்கள் வளர்பிறை முகூர்த்தம்
பிப்ரவரி 10,தை 28,திங்கள் வளர்பிறை முகூர்த்தம்
பிப்ரவரி 16,மாசி 04,ஞாயிறு தேய்பிறை முகூர்த்தம்
பிப்ரவரி 17,மாசி 05,திங்கள் தேய்பிறை முகூர்த்தம்
பிப்ரவரி 23,மாசி 11,ஞாயிறு தேய்பிறை முகூர்த்தம்
பிப்ரவரி 26,மாசி 14 ,புதன் தேய்பிறை முகூர்த்தம்
மார்ச் 2025 சுப முகூர்த்த நாட்கள்:
மார்ச் 02,மாசி 18,ஞாயிறு வளர்பிறை முகூர்த்தம்
மார்ச் 03,மாசி 19,திங்கள் வளர்பிறை முகூர்த்தம்
மார்ச் 09,மாசி 25,ஞாயிறு வளர்பிறை முகூர்த்தம்
மார்ச் 10,மாசி 26,திங்கள் வளர்பிறை முகூர்த்தம்
மார்ச் 12,மாசி 28,புதன் வளர்பிறை முகூர்த்தம்
மார்ச் 16,பங்குனி,02 ஞாயிறு தேய்பிறை முகூர்த்தம்
மார்ச் 17,பங்குனி 03,திங்கள் தேய்பிறை முகூர்த்தம்
ஏப்ரல் 2025 சுப முகூர்த்த நாட்கள்:
ஏப்ரல் 04,பங்குனி 21,வெள்ளி வளர்பிறை முகூர்த்தம்
ஏப்ரல் 07,பங்குனி 24,திங்கள் வளர்பிறை முகூர்த்தம்
ஏப்ரல் 09,பங்குனி 26,புதன் வளர்பிறை முகூர்த்தம்
ஏப்ரல் 11,பங்குனி 28,வெள்ளி வளர்பிறை முகூர்த்தம்
ஏப்ரல் 16,சித்திரை 03,புதன் தேய்பிறை முகூர்த்தம்
ஏப்ரல் 18,சித்திரை 05,வெள்ளி தேய்பிறை முகூர்த்தம்
ஏப்ரல் 23,சித்திரை 10,புதன் தேய்பிறை முகூர்த்தம்
ஏப்ரல் 25,சித்திரை 12,வெள்ளி தேய்பிறை முகூர்த்தம்
ஏப்ரல் 30 சித்திரை 17 புதன் வளர்பிறை முகூர்த்தம்
மே 2025 சுப முகூர்த்த நாட்கள்:
மே 04 சித்திரை 21 ஞாயிறு வளர்பிறை முகூர்த்தம்
மே 09,சித்திரை 26,வெள்ளி வளர்பிறை முகூர்த்தம்
மே 11,சித்திரை 28,ஞாயிறு வளர்பிறை முகூர்த்தம்
மே 14,சித்திரை 31,புதன் தேய்பிறை முகூர்த்தம்
மே 16,வைகாசி 02,வெள்ளி தேய்பிறை முகூர்த்தம்
மே 18,வைகாசி 04,ஞாயிறு தேய்பிறை முகூர்த்தம்
மே 19,வைகாசி 05,திங்கள் தேய்பிறை முகூர்த்தம்
மே 23,வைகாசி 09,வெள்ளி தேய்பிறை முகூர்த்தம்
மே 28,வைகாசி 14,புதன் தேய்பிறை முகூர்த்தம்
ஜூன் 2025 சுப முகூர்த்த நாட்கள்:
ஜூன் 05,வைகாசி 22,வியாழன் வளர்பிறை முகூர்த்தம்
ஜூன் 06,வைகாசி 23,வெள்ளி வளர்பிறை முகூர்த்தம்
ஜூன் 08,வைகாசி 25,ஞாயிறு வளர்பிறை முகூர்த்தம்
ஜூன் 16,ஆனி 02,திங்கள் தேய்பிறை முகூர்த்தம்
ஜூன் 27,ஆனி 13,வெள்ளி வளர்பிறை முகூர்த்தம்
ஜூலை 2025 சுப முகூர்த்த நாட்கள்:
ஜூலை 02,ஆனி 18,புதன் வளர்பிறை முகூர்த்தம்
ஜூலை 07,ஆனி 23,திங்கள் வளர்பிறை முகூர்த்தம்
ஜூலை 13,ஆனி 29,ஞாயிறு தேய்பிறை முகூர்த்தம்
ஜூலை 14,ஆனி 30,திங்கள் தேய்பிறை முகூர்த்தம்
ஜூலை 16,ஆனி 32,புதன் தேய்பிறை முகூர்த்தம்
ஆகஸ்ட் 2025 சுப முகூர்த்த நாட்கள் :
ஆகஸ்ட் 20,ஆவணி 04,புதன் தேய்பிறை முகூர்த்தம்
ஆகஸ்ட் 21,ஆவணி 05,வியாழன் தேய்பிறை முகூர்த்தம்
ஆகஸ்ட் 27,ஆவணி 11,புதன் வளர்பிறை முகூர்த்தம்
ஆகஸ்ட் 28,ஆவணி 12,வியாழன் வளர்பிறை முகூர்த்தம்
ஆகஸ்ட் 29,ஆவணி 13,வெள்ளி வளர்பிறை முகூர்த்தம்
செப்டம்பர் 2025 சுப முகூர்த்த நாட்கள் :
செப்டம்பர் 04,ஆவணி 19,வியாழன் வளர்பிறை முகூர்த்தம்
செப்டம்பர் 14,ஆவணி 29,ஞாயிறு தேய்பிறை முகூர்த்தம்
அக்டோபர் 2025 சுப முகூர்த்த நாட்கள்:
அக்டோபர் 19,ஐப்பசி 02,ஞாயிறு தேய்பிறை முகூர்த்தம்
அக்டோபர் 20,ஐப்பசி 03,திங்கள் தேய்பிறை முகூர்த்தம்
அக்டோபர் 24,ஐப்பசி 07,வெள்ளி வளர்பிறை முகூர்த்தம்
அக்டோபர் 27,ஐப்பசி 10,திங்கள் வளர்பிறை முகூர்த்தம்
அக்டோபர் 31,ஐப்பசி 14,வெள்ளி வளர்பிறை முகூர்த்தம்
நவம்பர் 2025 சுப முகூர்த்த நாட்கள்:
நவம்பர் 03,ஐப்பசி 17,திங்கள் வளர்பிறை முகூர்த்தம்
நவம்பர் 10,ஐப்பசி 24,திங்கள் தேய்பிறை முகூர்த்தம்
நவம்பர் 16,ஐப்பசி 30,ஞாயிறு தேய்பிறை முகூர்த்தம்
நவம்பர் 23,கார்த்திகை 07,ஞாயிறு வளர்பிறை முகூர்த்தம்
நவம்பர் 27,கார்த்திகை 11,வியாழன் வளர்பிறை முகூர்த்தம்
நவம்பர் 30,கார்த்திகை 14,ஞாயிறு வளர்பிறை முகூர்த்தம்
டிசம்பர் 2025 சுப முகூர்த்த நாட்கள்:
டிசம்பர் 01,கார்த்திகை 15,திங்கள் வளர்பிறை முகூர்த்தம்
டிசம்பர் 08,கார்த்திகை 22,திங்கள் தேய்பிறை முகூர்த்தம்
டிசம்பர் 10,கார்த்திகை 24,புதன் தேய்பிறை முகூர்த்தம்
டிசம்பர் 14,கார்த்திகை 28,ஞாயிறு தேய்பிறை முகூர்த்தம்
டிசம்பர் 15,கார்த்திகை 29,திங்கள் தேய்பிறை முகூர்த்தம்
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |