2025 நவம்பர்: ஒரு நொடியில் மாற போகும் வாழ்க்கை- எந்த ராசிகளுக்கு தெரியுமா?
By Sakthi Raj
ஜோதிடத்தில் ஒவ்வொரு மாதமும் கிரகங்கள் தங்களுடைய சுழற்சியை செய்து கொண்டு இருக்கிறார்கள். கிரக மாற்றங்கள் எல்லோருடைய வாழ்விலும் கட்டாயம் ஒரு வித தாக்கத்தை உண்டு செய்யும்.
அதாவது 12 ராசிகளுக்கும் கிரக மாற்றம் அவர் அவர் ஜாதகத்தில் இருக்க கூடிய கிரக அமைப்புகளை பொறுத்து நன்மை தீமைகள் பெறுகிறது. அப்படியாக வருகின்ற 2025 நவம்பர் மாதம் கடகம், சிம்மம் மற்றும் கன்னி ராசியினருக்கு எவ்வாறு அமைய போகிறது?
அவர்கள் வாழ்க்கையில் ஏதேனும் முன்னேற்றம் இருக்குமா? என்று நமக்கு பல்வேறு ஆன்மீக தகவல்களை அளிக்கிறார் பிரபல ஜோதிடர் ராம்ஜி அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US