2026 சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காற்று வீசப்போகிறதாம்
ஒன்பது கிரகங்களும் தங்களுடைய இடத்தை குறிப்பிட்டு கால நேரத்தில் மாற்றிக் கொள்கிறது. அந்த வகையில் ஜூலை 29ஆம் தேதி நடக்க இருக்கின்ற சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியானது மிகப்பெரிய அளவில் ஒரு சில ராசிகளுக்கு நன்மை கொடுக்கப்போகிறது.
சுக்கிரன் தான் ஒரு மனிதனுக்கு அழகு, வசீகரம், ஆடம்பரம் பணவரவு ஆகியவற்றை கொடுக்க கூடியவராக இருக்கிறார். அந்த வகையில் ஜூலை 29ஆம் தேதி அதனுடைய நட்சத்திரத்தை மாற்றிகிறது.
ஆடி மாதத்தில் நடக்க இருக்கின்ற இந்த நட்சத்திர மாற்றமானது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதனால் எந்த ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகிறார்கள் என்று பார்ப்போம்.

ரிஷபம்:
இவர்களுக்கு இந்த காலகட்டங்களில் மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கப் போகிறது. எதிர்பாராத பல நன்மைகளை இவர்கள் இந்த காலகட்டங்களில் பெறப்போகிறார்கள். வாழ்க்கை துணையுடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும். புதிய இடம் சொத்து வாங்கக்கூடிய யோகம் உருவாகும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரனுடைய இந்த நட்சத்திர பெயர்ச்சியானது நீண்ட நாட்கள் எதிர்பார்த்து காத்திருந்த விஷயங்கள் நல்ல முடிவைபெறப்போகிறது.
திருமண வாழ்க்கையில் காதலோடு சேர்ந்த இணைவு ஒரு நல்ல புரிதலை கொண்டு வரப்போகிறது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வழியாக முழு ஆதரவையும் பெறுவீர்கள்.
மகரம்:
மகர ராசியின் சுக்கிர நட்சத்திர பெயர்ச்சியானது இவர்களுக்கு பல வகையில் நன்மைகளை கொடுக்கப்போகிறது. நிதி நிலைமை மேம்பட வாய்ப்புகள் உள்ளது.
பொருளாதார சிறப்பாக அமையும். தொழில் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உருவாகக்கூடிய அற்புதமான காலகட்டம். தொழில் ரீதியாக நீங்கள் மிகப்பெரிய அளவில் முன்னேற்றத்தையும் அங்கீகாரத்தையும் பெறுவீர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |