100 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் முக்கிய கிரக மாற்றம்.. அதிர்ஷ்டம் பெரும் ராசிகள் யார்

By Sakthi Raj Jun 02, 2026 02:00 PM GMT
Report

வருகின்ற ஜூன் 11, 2026 ஆம் ஆண்டு புதன் மட்டும் சுக்கிர பகவான் ஒரே நட்சத்திரத்தில் பெயர்ச்சியாகிறார்கள். இந்த பெயர்ச்சி பன்னிரண்டு ராசிகளுக்கும் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை உண்டு செய்யும். அதிலும் குறிப்பிட சில ராசிகள் மிகப்பெரிய அளவில் அதிர்ஷ்டத்தை பெறப்போகிறார்கள். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

100 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் முக்கிய கிரக மாற்றம்.. அதிர்ஷ்டம் பெரும் ராசிகள் யார் | 2026 June 11 Budhan Sukiran Peyarchi Prediction

மகாபாரதம்: பழி வாங்குவதை விட அவர்களுக்கு கொடுக்கும் சிறந்த தண்டனை எது தெரியுமா?

மகாபாரதம்: பழி வாங்குவதை விட அவர்களுக்கு கொடுக்கும் சிறந்த தண்டனை எது தெரியுமா?

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் இவர்கள் நீண்ட நாட்கள் நினைத்த விஷயங்கள் கைகூடிவரப்போகிறது. தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள். ஒரு சிலருக்கு புத்திர பாக்கியம் பெறுவதற்கான யோகம் உண்டாகும். புதிய வீடு, வண்டி வாங்குவதில் இருந்த தடைகள் எல்லாம் விலகும். திருமண வாழ்க்கையில் சந்தித்து வந்த பிரச்சனைகள் விலகும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உருவாகும். நீண்ட நாட்கள் மன அழுத்தத்தில் இருப்பவர்கள் அதிலிருந்து விடுபட போகிறீர்கள். உங்களின் வாழ்க்கை துணியின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். புதிய வாகனம் வாங்குவதற்கான செய்யும் ஏற்பாடுகள் நல்ல முடிவைப் பெரும். உங்கள் பேச்சு திறனால் மிகப்பெரிய அளவில் சாதனையை புரிவார்கள்.

இந்த 3 விஷயங்களை செய்தால் வீடுகளில் உள்ள நெகட்டிவ் எனர்ஜிகளை விரட்டி விடலாம்

இந்த 3 விஷயங்களை செய்தால் வீடுகளில் உள்ள நெகட்டிவ் எனர்ஜிகளை விரட்டி விடலாம்

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் மிகச்சிறந்த நல்ல மாற்றத்தை கொடுக்க போகிறது. மாணவர்கள் படிப்பில் மிகச்சிறந்த விளங்குவார்கள். ஒரு சிலரின் திறமை வெளிப்படும்.

வேலைக்காக புதிய வாய்ப்புகள் தேடி வருவதோடு வெளியூர் சென்று வேலை பார்ப்பதற்கான யோகம் உருவாகும். திருமண வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். ஒருவரின் பேச்சு திறனால் மிகப்பெரிய அளவில் சாதனையை புரிவார்கள்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US