2026: பிப்ரவரி மாதம் சிம்ம ராசியினருக்கு கட்டாயம் இது நடக்குமாம்
ஜோதிடம் என்பது நமக்கு நடக்கின்ற எதிர்கால நிகழ்வுகளை கணித்து தெரிந்து கொள்ளக்கூடிய ஒரு அற்புதமான கலை ஆகும். அப்படியாக ஒவ்வொரு மாதமும் கிரகங்கள் தங்களுடைய இடத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.
இந்த மாற்றமானது 12 ராசிகளுக்கும் 27 நட்சத்திரங்களுக்கும் பல்வேறு விதமான தாக்கங்களை உண்டு செய்கிறது. அந்த வகையில் புது வருடத்தின் இரண்டாவது மாதமான பிப்ரவரி மாதம் சிம்ம ராசியினருக்கு எப்படி அமையப் போகிறது?
அவர்கள் எந்த விஷயங்களில் மிக கவனமாக இருக்க வேண்டும்? எந்த செயல்களை இந்த பிப்ரவரி மாதம் அவர்கள் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று சிம்ம ராசியினர் உடைய பிப்ரவரி மாத ராசி பலனை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிட ராம்ஜி அவர்கள்.
அதைப்பற்றி பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |