2026: மாசி மாதத்தில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விரத நாட்கள்

By Sakthi Raj Feb 10, 2026 01:00 PM GMT
Report

  தமிழ் மாதங்களில் மாசி மாதம் மிகவும் முக்கியமான மாதமாக இருக்கிறது. மேலும் சிவபெருமானுக்கு உரிய முக்கியமான விசேஷ நாளான மகா சிவராத்திரி இந்த மாசி நாளில் வருவது கூடுதல் சிறப்பை பெறுகிறது. அப்படியாக இந்த மாசி மாதம் இன்னும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளும் விரத நாட்களும் கொண்டு உள்ளது. அதைப் பற்றி பார்ப்போம்.

2026: மாசி மாதத்தில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விரத நாட்கள் | 2026 Maasi Month Important Fasting Days

மேஷம் முதல் மீனம் வரை பெண்களுக்கு எப்படிப்பட்ட வாழ்க்கை துணை கிடைப்பார்கள்?

மேஷம் முதல் மீனம் வரை பெண்களுக்கு எப்படிப்பட்ட வாழ்க்கை துணை கிடைப்பார்கள்?

மாசி 2026 விசேஷங்கள் :

பிப்ரவரி 15 ஞாயிறு மாசி 03 மகா சிவராத்திரி

பிப்ரவரி 19 வியாழன் மாசி 07 ரமலான் மாதம் துவக்கம்

மார்ச் 02 திங்கள் மாசி 18 மாசி மகம்

மார்ச் 03 செவ்வாய் மாசி 19 ஹோலி பண்டிகை

மார்ச் 14 சனி மாசி 30 காரடையான் நோன்பு

மாசி 2026 விரத நாட்கள் :

அமாவாசை பிப்ரவரி 17 செவ்வாய் மாசி 05

பெளர்ணமி மார்ச் 03 செவ்வாய் மாசி 19

கிருத்திகை பிப்ரவரி 23 திங்கள் மாசி 11

திருவோணம் பிப்ரவரி 16 திங்கள் மாசி 04

இந்த தேதியில் பிறந்தவர்கள் மிக பெரிய சாதனையாளராக வருவார்களாம்

இந்த தேதியில் பிறந்தவர்கள் மிக பெரிய சாதனையாளராக வருவார்களாம்

 

ஏகாதசி

பிப்ரவரி 13  வெள்ளி மாசி 01

பிப்ரவரி 27 வெள்ளி  மாசி 15

சஷ்டி

பிப்ரவரி 22 ஞாயிறு  மாசி 10

மார்ச் 09 திங்கள் மாசி 25

சங்கடஹர சதுர்த்தி மார்ச் 06 வெள்ளி மாசி 22

சிவராத்திரி பிப்ரவரி 15 ஞாயிறு மாசி 03

பிரதோஷம் மார்ச் 01 ஞாயிறு மாசி 17

சதுர்த்தி பிப்ரவரி 21 சனி மாசி 09

மாசி 2026 சுப முகூர்த்த நாட்கள் :

பிப்ரவரி 13 மாசி 01 வெள்ளி தேய்பிறை முகூர்த்தம்

பிப்ரவரி 15 மாசி 03 ஞாயிறு தேய்பிறை முகூர்த்தம்

பிப்ரவரி 16 மாசி 04 திங்கள் தேய்பிறை முகூர்த்தம்

பிப்ரவரி 20 மாசி 08 வெள்ளி வளர்பிறை முகூர்த்தம்

மார்ச் 05 மாசி 21 வியாழன் தேய்பிறை முகூர்த்தம்

மார்ச் 06 மாசி 22 வெள்ளி தேய்பிறை முகூர்த்தம்

மார்ச் 08 மாசி 24 ஞாயிறு தேய்பிறை முகூர்த்தம்

மாசி 2026 அஷ்டமி, நவமி, கரி நாட்கள் :

அஷ்டமி

பிப்ரவரி 24  செவ்வாய் மாசி 12

மார்ச் 11 புதன் மாசி 27

நவமி

பிப்ரவரி 25 புதன் மாசி 13

மார்ச் 12  வியாழன்  மாசி 28

மாசி 2026 வாஸ்து நாள் மற்றும் நல்ல நேரம் :

மார்ச் 06 மாசி 22 வெள்ளி காலை 10.32 முதல் 11.08 வரை

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US