2026: மிதுன ராசிக்கு மார்ச் மாதம் எப்படி இருக்கும்?
ஜோதிடத்தில் ஒவ்வொரு மாதமும் கிரகங்கள் தங்களுடைய இடத்தை மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். கிரகங்களுடைய மாறுதல்கள் தான் 12 ராசிகளுக்கு ஒரு தாக்கத்தை உண்டு செய்து நம்முடைய தனி நபர் வாழ்க்கைகளும் ஒரு மாறுதலை கொடுக்கிறது.
அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜோதிடத்தில் மிக முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் பல்வேறு கிரகங்கள் தங்களுடைய இடத்தை மாற்றுகிறார்கள்.
அதனால் முக்கியமான சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் உருவாகுவதாக சொல்லப்படுகிறது.
அப்படியாக, 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மிதுன ராசிக்காரர்களுக்கு எப்படி அமையப்போகிறது என்று பல்வேறு ஜோதிட தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ராம்ஜி அவர்கள்.
அதைப்பற்றி பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |