12 ராசிகளுக்கும் 2026 எப்படி உள்ளது? துல்லியமான புத்தாண்டு பலன்கள்
ஒவ்வொரு நாளும் அதிவேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. காலமும் நாம் உணரும் முன் சில துக்கத்தையும் இன்பத்தையும் நமக்கு கொடுத்து விட்டு செல்கிறது. செய்வது அறியாமல் காலத்தின் கட்டாயமாக நாம் எல்லாவற்றையும் கடந்து செல்லக்கூடிய ஒரு வேகத்தில் இன்று செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் சிலருக்கு துன்பம் என்று வருகின்ற வேளையில் நிச்சயம் ஜோதிடத்தில் ஒரு ஆர்வமும் ஈடுபாடுமும் வந்து விடும்.
அதாவது கிரகங்கள் மாறினால் சாதகமாக நாட்கள் மாறுமா என்று அவர்கள் ஒரு தீவிரமான தேடுதல் இறங்கி விடுகிறார்கள். அப்படியாக 2026 ஆம் ஆண்டு இன்னும் சிறிது நாட்களில் பிறக்கின்ற நேரத்தில் எல்லோரும் ஆவலுடன் அவர்களுடைய புத்தாண்டை எதிர்பார்த்து வரவேற்பதற்காக காத்திருக்கிறார்கள்.
அப்படியாக, ஜோதிட ரீதியாக 2026 ஆம் ஆண்டு புதிய வருடம் 12 ராசிகளுக்கும் எவ்வாறு இருக்கப்போகிறது? அவர்களுக்கு எந்த அளவிற்கு நன்மை தீமை செய்வதற்காக இந்த கிரகங்கள் காத்துக் கொண்டிருக்கிறது என்பதை பற்றி துல்லியமான புத்தாண்டு பலன்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதன் அவர்கள்.
அதைப் பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
மேஷம்:
ரிஷபம்:
மிதுனம்:
கடகம்:
சிம்மம்:
கன்னி:
துலாம்:
விருச்சிகம்:
தனுசு:
மகரம்:
கும்பம்:
மீனம்:
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |