2026: விருச்சிக ராசிக்கு பொன்னான வாய்ப்புகளை கொடுக்கும் நவம்பர்..

By Sakthi Raj Oct 22, 2026 04:31 AM GMT
Report

ஜோதிட ரீதியாக விருச்சிக ராசியினர் செவ்வாய் பகவானின் ஆதிக்கத்தை கொண்டவர்கள். அப்படியாக, விருச்சிக ராசிக்கு 2026 நவம்பர் மாதம் எப்படி இருக்க போகிறது. நவம்பர் மாதம் விருச்சிக ராசிக்காரர்களுக்குத் தொழில் ரீதியாக நல்ல மாற்றம் காத்திருக்கிறது.

சூரியன் இவர்களுக்கு பத்தாம் இடத்தில் சஞ்சரிப்பது இவர்களுக்கு 'அட்சய பாத்திரம்' போன்ற பலன்களைத் தரும். இந்த காலகட்டங்களில் இவர்களுக்கு குடும்பம் மற்றும் நண்பர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைக்கும்.

தொழிலில் அதிக கவனம் செலுத்தக்கூடிய காலம் என்பதால் இவர்களுக்கு அவை நற்பெயரை பெற்றுத்தரும். மேலும், சுக்கிரன் 12 இடத்தில் இவர்களுக்கு சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்வது பொழுது போக்கு விஷயம் மற்றும் சுற்றுலா மற்றும் மனதிற்கு நல்ல மாற்றமாக அமையும்.

2026: துலாம் ராசிக்கு நவம்பர் மாதம் இந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டுமாம்

2026: துலாம் ராசிக்கு நவம்பர் மாதம் இந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டுமாம்

இருந்தாலும் இவர்களுக்கு நான்காம் இடத்தில் ராகு இருப்பதால் ஒருவரிடம் பழகும் பொழுது மிகுந்த கவனம் வேண்டும். தேவை இல்லாத விவாதங்கள் செய்யவேண்டாம்.

மேலும், இந்த ராசியினர் இந்த காலகட்டங்களில் அஷ்டலட்சுமிகளை வழிபடுவது மற்றும் லட்சுமி வழிபாடு செய்வது இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் நன்மைகளை பெற்றுக் கொடுக்கும்.

மேலும் விருச்சிக ராசிக்கு இந்த காலகட்டம் எப்படி இருக்க போகிறது இந்த காணொளியை பார்த்து தெரிந்துக் கொள்வோம்.   

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US