2026: அக்டோபர் முதல் குபேரனுடைய ஆட்டம் ஆரம்பமாகிறது.. எந்த ராசிகளுக்கு பணம் கொட்ட போகிறது?

By Sakthi Raj Sep 27, 2026 04:32 AM GMT
Report

அக்டோபர் மாதம் இன்னும் ஒரு சில நாட்களில் பிறக்க இருக்கின்ற நேரத்தில் கிரகங்களுடைய மாறுதல்கள் நடக்க இருக்கிறது. அந்த வகையில், ஜோதிடத்தில் தனயோகம் என்பது இரண்டாம் பாவம், ஐந்தாம் பாவம், ஒன்பதாம் பாகம் மற்றும் 11ஆம் பாகம் ஆகியவற்றுடன் தொடர்புடைய கிரகங்களின் வலிமையால் கொண்டு விளக்கப்படுகிறது.

இவை எல்லாம் சாதகமாக அமைகின்ற பொழுது அவர்களுக்கு பணவரவு அதிகரிக்கும். அப்படியாக, பணம் மற்றும் பொருள் சேர்க்கைக்கான கிரக அமைப்புகள் உருவாகும் காலகட்டம் என்பதால் இதனால் ஒரு சிலர் ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் வாய்ப்புகள் காத்திருக்கிறது. அவர்கள் யார் என்று பார்ப்போம்.

2026: அக்டோபர் முதல் குபேரனுடைய ஆட்டம் ஆரம்பமாகிறது.. எந்த ராசிகளுக்கு பணம் கொட்ட போகிறது? | 2026 Oct Kubera Yoga Bring Luck To This 3 Zodiac

2026: புரட்டாசி பௌர்ணமியில் துவங்கும் முக்கியமான யோகம்.. யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது

2026: புரட்டாசி பௌர்ணமியில் துவங்கும் முக்கியமான யோகம்.. யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது

மேஷம்:

இவர்களுக்கு நீண்ட நாள் நிறைவேறாத ஆசைகள் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வேலை செய்யும் இடங்களில் இவர்களுக்கான அங்கீகாரம் உண்டாகும். குடும்ப உறவுகளில் நல்ல அன்பும் பாசமும் கிடைக்கும்.

கடகம்:

இவர்களுக்கு நீண்ட நாட்கள் எதிர்பார்த்த பணம் அல்லது உதவிகள் தேடி வரும். தொழில் ரீதியாக முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். பேச்சு வார்த்தைகளில் அவசரம் காட்டாமல் செயல்பட்டால் நினைத்ததை சாதிக்கலாம். வெளிநாடு செல்ல விரும்பும் நபர்களுக்கு வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும்.

மகாபாரதம்: மனதை அடக்குவது என்பது காற்றை அடக்குவதைப் போல கடினமானது..ஏன் தெரியுமா?

மகாபாரதம்: மனதை அடக்குவது என்பது காற்றை அடக்குவதைப் போல கடினமானது..ஏன் தெரியுமா?

துலாம்:

இவர்களுக்கு அக்டோபர் மாதம் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சுக்கிர பகவானுடைய ஆதிக்கம் கொண்டவர்கள் இவர்கள் என்பதால் தொழிலில் முன்னேற்றம் உறவுகளில் நல்ல மாற்றம் கிடைக்கும். கூட்டாளிகளுடன் புதிய ஒப்பந்தங்கள் போடுவதற்கான காலகட்டமாகும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US