2026 சனி வக்ர பெயர்ச்சி: மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்க போகிறது?

Report

2026 ஆம் ஆண்டு சனி வக்கிர பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம்.

மேஷம்:

மேஷ ராசியினருக்கு தொழில் மற்றும் கௌரவத்தை சற்று கவனமாக இருக்க வேண்டும். வாகனங்கள் தொடர்பாக சில செலவுகள் வரலாம். கடன் வாங்கக்கூடிய நிலையும் ஏற்படலாம். வேலை செய்யும் இடங்களில் உயர் அதிகாரிகளிடம் நிதானத்தை கடைபிடிப்பது அவசியம்.

ரிஷபம்:

குடும்ப உறவுகளிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். பண வரவு மற்றும் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தை பெறுவீர்கள். இருப்பினும் நிதானமாக பேசுவது வெற்றியை கொடுக்கும்.

பாண்டவர்களின் அஸ்வமேத யாகத்தையே மிஞ்சிய ஏழை குடும்பத்தின் தியாகம்

பாண்டவர்களின் அஸ்வமேத யாகத்தையே மிஞ்சிய ஏழை குடும்பத்தின் தியாகம்

மிதுனம்:

நீண்ட நாட்களாக தொடர்ந்து வந்த மனக்குழப்பங்கள் விலகும். வேலையில் உங்களுக்கு நினைத்த அங்கீகாரம் கிடைக்கும். கடன் தொல்லை குறையும்.

கடகம்:

செய்யக்கூடிய ஒவ்வொரு வேலையிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் நிதானத்தை கடைபிடிப்பது அவசியம். கோயில் மற்றும் ஆன்மீக காரியங்களில் அதிக ஈடுபாடு செலுத்த வேண்டும்.

மேலும். சனியின் வக்கிர பெயர்ச்சி மற்ற ராசிகளுக்கு எப்படி இருக்க போகிறது என்று இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.    

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US