2026 டிசம்பர்: ராகு கேது பெயர்ச்சி.. துலாம் ராசிக்கு எப்படி இருக்க போகிறது?

By Sakthi Raj Oct 25, 2026 12:44 PM GMT
Report

2026 ஆம் ஆண்டு ராகு கேது பெயர்ச்சி டிசம்பர் மாதம் நடக்க இருக்கிறது. இந்த ராகு கேது பெயர்ச்சி துலாம் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம். துலாம் ராசிக்கு நான்காம் இடத்தில் ராகு பகவான், பத்தாம் இடத்தில் கேது பகவானும் சஞ்சரிக்கிறார்கள்.

இந்த காலகட்டங்களில் இவர்களுக்கு வீடு, குடும்பம் மற்றும் தொழில் தொடர்பான விஷயங்களில் ஒரு புதிய மாற்றம் உண்டாகும்.

2026 டிசம்பர்: ராகு கேது பெயர்ச்சி.. துலாம் ராசிக்கு எப்படி இருக்க போகிறது? | 2026 December Raghu Kethu Peyarchi For Libra

வேலையில் சில குழப்பங்கள் வந்தாலும் நிதானமாக செயல்படுவது மிகவும் அவசியம். வேலை செய்யும் இடங்களில் பொறுப்புகளை சரியாக நிறைவேற்றுவதில் அதிகம் கவனம் செலுத்துவது அவசியம்.

எதிர்காலத்தில் நடக்கக்கூடிய விஷயங்களை முன்னதாகவே அறியக்கூடிய சக்திகொண்ட ராசிகள்

எதிர்காலத்தில் நடக்கக்கூடிய விஷயங்களை முன்னதாகவே அறியக்கூடிய சக்திகொண்ட ராசிகள்

மேலும், புதிய தொழில் முயற்சிகளை தொடங்குவதற்கு முன்பாக சந்தை நிலவரங்களை நன்கு ஆராய்ந்து செய்வது அவசியம். வருமானம் மற்றும் செலவுகளை கட்டுப்படுத்துவதற்கு திட்டமிடுதல் மிகவும் அவசியம். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.

2026 டிசம்பர்: ராகு கேது பெயர்ச்சி.. துலாம் ராசிக்கு எப்படி இருக்க போகிறது? | 2026 December Raghu Kethu Peyarchi For Libra

மேலும், பொறுமை தெளிவான சிந்தனை எதையும் திட்டமிட்டு செய்வது இவர்களுக்கு வேலை ரீதியாக நல்ல முன்னேற்றத்தை பெற்று கொடுக்கும்.

இவர்கள் வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வது நல்ல பலன்களை கொடுக்கும். அதே போல், முயன்ற அளவிற்கு ஏழை எளியவர்களுக்கு உணவு வழங்குவதும் இவர்களுக்கு தோஷங்களை போக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US