2026: தமிழ் புத்தாண்டு விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது?
By Sakthi Raj
ஜோதிடத்தில் சூரிய பகவான் சித்திரை மாதப்பிறப்பு அன்று மேஷ ராசிக்கு இடம் மாறுவார். அந்த தினத்தை தான் நாம் தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றோம்.
ஆக, சூரிய பகவான் ஜோதிடத்தில் முதல் வீடான மேஷ ராசிக்கு வருகின்ற பொழுது கட்டாயம் அதனுடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு 12 ராசிகளுக்கும் எப்படி இருக்க போகிறது?
அதிலும் குறிப்பாக செவ்வாய் வீடான விருச்சிக ராசிக்கு தமிழ் புத்தாண்டில் என்னென்ன நன்மைகள் மற்றும் தீமைகள் நடக்க இருக்கிறது என்று பல்வேறு ஜோதிட தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ஆச்சாரிய ஹரிஷ் ராமன் அவர்கள்.
அதைப் பற்றி பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US