ஜோதிடம்: தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகள் என்ன? இந்த கட்சி தான் ஆட்சியை பிடிக்க போகிறார்களாம்

By Sakthi Raj May 03, 2026 07:28 AM GMT
Report

அரசியல் என்பது மிகப்பெரிய களமாகும். இந்த களத்தில் இறங்கி மக்கள் மத்தியில் மனதில் இடம் பிடித்து ஜெயிப்பது என்பது அவ்வளவு கடின காரியம் இல்லை. என்னதான் மக்கள் மனதில் இடம் பிடித்தாலும் கிரகங்களுடைய அமைப்பு சரியாக அமைந்துவிட்டால் கட்டாயமாக வெற்றி வாகை சூடி விடலாம்.

அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் வெகு சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. அதனை தொடர்ந்து மே நான்காம் தேதி அரசியலில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்த நாளுக்காக ஒட்டுமொத்த தமிழகமே ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு எந்த கட்சியினர் இடத்தை பிடிப்பார்கள் என்று ஜோதிட ரீதியாக கணித்து சொல்கிறார் டாக்டர் மஹாதன்ஷேகர் ராஜா அவர்கள். அதை பற்றி பார்ப்போம்.

2026 ஆம் ஆண்டு அரசியலில் தளபதி விஜய் அவர்கள் களம் இறங்கி இருக்கிறார். இவருடைய வரவால் நிச்சயம் ஒரு மிகப்பெரிய அளவில் மக்கள் மனதில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே விஜய் அவர்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்ற நேரத்தில் அவர் அரசியலில் வெற்றி பெறுவாரா என்பது தான் தற்பொழுது கேள்விக்குறியாக இருக்கிறது.

2026 அக்னி நட்சத்திரம்: இந்த காலகட்டங்களில் என்ன செய்யவேண்டும்? என்ன செய்யக்கூடாது?

2026 அக்னி நட்சத்திரம்: இந்த காலகட்டங்களில் என்ன செய்யவேண்டும்? என்ன செய்யக்கூடாது?

அப்படியாக, நாளைய ஓட்டு எண்ணிக்கை எப்படி அமையும் என்று எதிர்பார்ப்பு அதிகம் இருக்கின்ற நேரத்தில் தி.முக கட்சியினர் சுமார் 130 லிருந்து 160 வரையிலான தொகுதிகளில் இடம் பிடிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும் என்றும் அ.தி.மு.க 60 லிருந்து 90 தொகுதிகளில் இடத்தைப் பிடிக்க கூடும் என்றும் த.வே.கா 13 இடங்களில் தங்களுடைய வாக்குகளை பெறக்கூடும் என்றும் நம்பப்படுகிறது.

அப்படியாக, இந்த அரசியல் களம் எப்படி இருக்க போகிறது என்று இன்னும் விரிவாக நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் டாக்டர் மஹாதன்ஷேகர் ராஜா அவர்கள். அதை பற்றி பார்ப்போம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US