முருகனுக்கு ஏன் குழந்தை இல்லை தெரியுமா?
By Yashini
திருவண்ணாமலை-வேலூர் சாலையில், கலசபாக்கத்தில் இருந்து 6km தொலைவில் உள்ளது நட்சத்திர கோயில் வில்வாரணி என்னும் சிற்றூர்.
இந்த ஊரில் அமைந்துள்ள நட்சத்திர கிரி மலையில், சுயம்பு வடிவ லிங்கத் திருமேனியராய் முருகப்பெருமான் எழுந்தருளியுள்ளார்.
இத்தலத்து கருவறையில், நாகாபரணத்துடன் முருகரும், சுயம்பு வடிவான சிவபெருமானும் ஒருசேர காட்சி தருவது தனிச்சிறப்பாகும்.
வள்ளி தெய்வானையுடன் முருகப் பெருமான் அமர்ந்து, நித்ய சிவபூஜை செய்யும் தனிப்பெருமை மிக்க ஆலயம் இதுவாகும்.
அந்தவகையில், இக்கோவிலின் சிறப்புகள் குறித்து ALP ஜோதிடர் சிம்மம் ரங்கநாதன் பகிர்ந்துள்ளார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |