சுக்கிரனின் இரட்டை இடமாற்றம்.., பணத்தை மூட்டை கட்டப்போகும் 3 ராசிகள்
By Yashini
நவகிரகங்களில் ஆடம்பர நாயகனாக விளங்கக்கூடிய சுக்கிர பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
கடந்த ஜூலை 7 ஆம் திகதி அன்று சுக்கிர பகவான் சந்திர பகவானின் சொந்தமான ராசிக்கான கடக ராசியில் நுழைந்தார்.
அதற்குப் பிறகு ஜூலை 11ஆம் திகதி அன்று கடக ராசியில் உதயமானார். பின் வருகின்ற ஜூலை 31ஆம் திகதி அன்று சிம்ம ராசியில் நுழைகின்றார்.
ஒரே மாதத்தில் சுக்கிர பகவான் வெவ்வேறு ராசிகளில் இரண்டு முறை நுழைகின்றார். இது குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது.
கடகம்
- தொழில் ரீதியாக மிகப்பெரிய வெற்றிகள் கிடைக்கும்.
- பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
- பணம் சம்பாதிப்பதற்கான சூழ்நிலைகள் அமையும்.
- பணவரவில் எந்த குறையும் இருக்காது.
- வேலை செய்யும் இடத்தில் முழு ஆதரவும் கிடைக்கும்.
- நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.

மேஷம்
- அனைத்து விதமான மகிழ்ச்சி சூழ்நிலைகளும் அமையும்.
- புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
- நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- லாபத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
- ஒட்டுமொத்த நிதி நிலைமையும் முன்னேற்றம் அடையும்.
- மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.
- வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் அனைத்து வழிகளிலும் சுக வழிகள் கிடைக்கும்.

துலாம்
- அனைத்து விதமான விஷங்களிலும் நல்ல லாபம் கிடைக்கும்.
- தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
- சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் விலகும்.
- பணவரவில் எந்த குறையும் இருக்காது.
- கடின முயற்சி நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Mr. Ramji Swamigal
4.7 264 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US