கடக ராசியில் அமரும் செவ்வாய்.., பணமழையை பெறப்போகும் 3 ராசிகள்
By Yashini
செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார்.
செவ்வாய் கிரகம், வரும் அக்டோபர் 20ஆம் திகதி இரவு 9:15 மணிக்கு, அதன் பலவீனமான ராசியான கடகத்தில் சஞ்சரிக்கவுள்ளது.
கடகத்தில் சஞ்சரிக்கும் போது, செவ்வாய் கிரகம் தனது முழு சுப பலனைத் தரத் தவறிவிடுகிறது.
இந்நிலையில், சனி பகவான் செவ்வாய் கிரகத்திலிருந்து எட்டாம் வீட்டிற்கும், செவ்வாய் சனியிலிருந்து ஆறாம் வீட்டிற்கும் சஞ்சரிக்கும்.
இதன் காரணமாக, செவ்வாய் சனியுடன் சேர்ந்து ஷடாஷ்டக யோகத்தை உருவாக்குகிறது. இதனால் 3 ராசிகள் அதிர்ஷ்டம் பெறப்போகின்றனர்.
மேஷம்
- வீடு, வாகனத்தை வாங்கும் சூழல் வாய்த்து மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- பொருளாதாரம் வலுப்பெறும்.
- கடின உழைப்பு மற்றும் பணியிடத்தில் நேர்மறையான வளர்ச்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
- பணியிடத்தில் உழைப்பு மேல் இடத்துக்குத் தெரியவந்து உரிய அங்கீகாரத்தைப் பெறுவீர்கள்.
- அயல்நாடு செல்ல விரும்பி முயற்சி எடுப்பவர்களுக்கு அதற்குண்டான வாய்ப்புகள் கிட்டும்.
- திருமணத்திற்கு நல்ல வரன் அமையும்.
- வியாபாரத்தை இந்த காலத்தில் விரிவு செய்வீர்கள்.

சிம்மம்
- போட்டியில் வெற்றியும்.
- எதிரிகளிடமிருந்து விடுதலையும் பெறலாம்.
- வலிமையும், கடின உழைப்பும் அதிகரிக்கும்.
- பணியிடத்திலும் வாழ்விலும் புரொமோஷன் கிடைக்கும்.
- வெகுநாட்களாக கடன் பெற்று திருப்பித் தராமல் இருக்கும் நபர் அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்துவார்.
- இந்த காலகட்டத்தில் யுக்தியைப் பின்பற்றிப் பயணித்தால் லாபம் ஈட்டுவது உறுதி.

கன்னி
- பணியிடத்தில் உங்களுடன் பணியாற்றியவர்கள் நல்ல முறையில் ஒத்துழைப்புடன் இருப்பர்.
- அயல் நாட்டுக்குச் சென்று படிக்க நினைப்பவர்களுக்கு வாய்ப்புகள் உண்டாகும்.
- உற்சாகமாகவும் ஊக்கமாகவும் இருப்பீர்கள்.
- புத்திசாலித்தனம் மற்றும் தன்னம்பிக்கையால் சிறப்பான வெற்றிகளைப் பெறுவீர்கள்.
- நல்வாய்ப்புகள் நிறைய தேடி வரும்.
- தொழில் வாழ்வில் சிறந்த வெற்றியைப் பெறலாம்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 23 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 23 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US