உச்சத்தில் சுக்கிரன்.., அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவை பெரும் 3 ராசிகள்
By Yashini
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன்.
இவர் காதல், சொகுசு, ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார்.
அசுரர்களின் குருவாக திகழ்ந்து வரக்கூடிய சுக்கிர பகவான் மிதுன ராசியில் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வந்தார்.
ஜூன் 30ஆம் திகதி அன்று மிதுன ராசியில் உதயமானார். சுக்கிரனின் உதயம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு யோகத்தை கொடுத்துள்ளது.
துலாம்
- அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
- மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.
- வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
- நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.
- வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும்.
- மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
- நல்ல மதிப்பெண்கள் பெற்று முன்னேற்றம் அடைவார்கள்.
- வெளிநாட்டுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் மாணவர்களுக்கு கிடைக்க உள்ளது.

கன்னி
- வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- எடுத்துக்கொண்ட காரியம் அனைத்தும் வெற்றி அடையும்.
- எடுக்க முடிவுகள் சிறப்பான பலன்களை பெற்றுத் தரும்.
- பழைய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- புதிய வாய்ப்புகளால் பண வரவு அதிகரிக்கும்.
- அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
- உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
- நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

ரிஷபம்
- வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
- வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- பேச்சுத் திறமையால் அனைத்து காரியங்களும் வெற்றி அடையும்.
- திட்டமிட்ட காரியங்கள் ஏற்றவாறு நடக்கும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- வாழ்க்கை துணை என் முழு ஆதரவும் கிடைக்கும்.
- அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 251 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US