சுக்கிரனின் ராசி மாற்றம்.., ஆடம்பர பணமழை நனையப்போகும் 4 ராசியினர்
By Yashini
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன் மங்கள கிரகமாக கருதப்படுகிறார்.
இவர் காதல், செல்வம், செழிப்பு, மகிழ்ச்சி, அழகு, உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில் சுக்கிரன் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மீன ராசியிலிருந்து மேஷ ராசியில் நுழைந்தார்.
மேஷ ராசியில் ஏற்கனவே குருபகவான் பயணம் செய்து வருகின்றார். அவரோடு தற்போது சுக்கிரன் இணைந்துள்ளார்.
சுக்கிரனின் ராசி மாற்றம் குறிப்பிட்ட 4 ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர்.
ரிஷபம்
- வெளியூர் பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும்.
- நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும்.
- உறவினர்களால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.
- ஆனந்த செலவுகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
- புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது.
- இந்த காலம் உங்களுக்கு மிகவும் சாதகமாக அமையும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சி அடைந்திருக்கும்.
- கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.

மிதுனம்
- எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.
- மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
- புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- உயர் அலுவலர்களோடு உங்களுக்கு இணக்கமான சூழ்நிலை உண்டாகும்.
- குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
- பணவரவில் எந்த குறையும் இருக்காது.

சிம்மம்
- அனைத்து காரியங்களிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.
- தன்னம்பிக்கை மற்றும் துணிச்சல் அதிகரிக்கக்கூடும்.
- எடுத்த முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு பாராட்டுகளை பெற்று தரும்.
- ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
- மற்றவர்களுக்கு நன்மை செய்வதில் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும்.
- குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே உறவு நெருக்கமாகும்.
- குழந்தைகளால் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.

கன்னி
- உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும்.
- பலர் உங்களுக்கு சிக்கல்களை கொடுக்க விரும்புவார்கள்.
- நீதிமன்ற சிக்கல்கள் அனைத்தும் முடிவதற்கு சற்று தாமதமாகும் எனவே பேசி முடித்துக் கொள்வது நல்லது.
- பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்களை தற்போது கொஞ்சம் தள்ளி வைப்பது நல்லது.
- இல்லையென்றால் நிதி இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும்.
- கடன் சிக்கல்கள் ஏற்பட உங்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது எச்சரிக்கையாக இருங்கள்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கப் கூடும்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 57 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 57 Reviews
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 57 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US