எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி பெறும் 3 ராசிகள்.., யார் யார் தெரியுமா?
By Yashini
ஒருவர் பிறக்கும் நேரம், நாள், நட்சத்திரம் என அனைத்தும் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதேபோல், நவகிரகங்களின் தங்களின் நிலையை மாற்றுவதன் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படும்.
அந்தவகையில், எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி பெறும் 3 ராசிகள் குறித்து பார்க்கலாம்.
மிதுனம்
- பல்துறை திறன் கொண்டவர்கள்.
- பல கலைகளை கற்பதில் ஆர்வம் கொண்டவர்கள்.
- விருப்பப்பட்ட அனைத்தையும் கற்றுக் கொள்ளாமல் விட மாட்டார்கள்.
- ஒரு விடயத்தை பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து தெரிந்து கொள்வார்கள்.
- பிறரிடம் ஒரு விஷயத்தை கேட்டு தெளிவு பெறுவதற்கு அவர்கள் தயங்குவதில்லை.
- இவர்கள் உயர்ந்த நிலையை அடைய கடினமாக உழைப்பார்கள்.
- மேலும், எடுக்கும் அனைத்து விடயங்களிலும் வெற்றி பெறுவார்கள்.
கன்னி
- இவர்கல் சிறிய விடயங்களுக்கு கூட அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
- விடாமுயற்சி காரணமாக பல்வேறு துறைகளில் இருந்து அறிவைப் பெறுகின்றனர்.
- பல விடயங்களை ஆராய்ந்து அறிவை சேகரிக்கின்றனர்.
- அனைத்து விடயத்தை பற்றியும் ஏதாவது ஒரு சிறு தகவலையாவது அறிந்து வைத்திருப்பார்கள்.
- இவர்கள் எந்த காரியத்தை எடுத்தாலும் அதில் வெற்றி பெறுகின்றனர்.
கும்பம்
- இவர்கள் பன்முகத் திறமை கொண்டவர்கள்.
- எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை கொண்டவர்கள்.
- புத்திசாலித்தனத்தால் அனைவருக்கும் அறிவுரை வழங்குகின்றனர்.
- புதுபுது விடயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள்.
- கற்றுக் கொண்டதை பிறருக்கும் கற்றுக் கொடுக்கின்றனர்.
- இவர்கள் எந்த காரியத்தை எடுத்தாலும் அதில் வெற்றி பெறுவார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |