உருவாகும் அர்த்தகேந்திர ராஜ யோகம்.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள்

By Yashini Apr 21, 2025 01:01 PM GMT
Report

குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர்.

குரு பகவான் ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். அதேபோல், சூரியன் தற்போது மேஷ ராசியில் பயணித்து வருகிறார்.

இவ்விரு கிரகங்களும் வருகிற ஏப்ரல் 25ஆம் திகதி இணைகின்றன. இதன் காரணமாக அர்த்தகேந்திர ராஜ யோகம் உருவாக உள்ளது.

இந்த யோகத்தின் தாக்கம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தரப்போகிறது.

ரிஷபம்

  • அர்த்தகேந்திர யோகம் அதிர்ஷ்டகரமானதாக இருக்கும்.
  • வெளிநாடு செல்ல முயற்ச்சிப்பவர்களுக்கு வாய்ப்புகள் கைகூடிவரும்.
  • வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு விரைவில் நல்ல வேலை கிடைக்கும் சூழல் உள்ளது.
  • வாழ்க்கையில் பல நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
  • நீதிமன்ற வழக்குகள் சாதகமாக முடியும்.
  • குடும்பத்தினருடன் நேரம் செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.

உருவாகும் அர்த்தகேந்திர ராஜ யோகம்.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Luck Due To Guru Suryan Conjunction

மிதுனம்

  • அர்த்தகேந்திர ராஜயோகமானது வாழ்க்கையில் பலவிதமான நல்ல செய்திகளை கொண்டுவரும்.
  • ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
  • குடும்பத்தினருடன் அல்லது நண்பர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
  • பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்கள் செயல்திறனால் நல்ல பாராட்டுக்களைப் பெறுவார்கள்.
  • வணிகர்கள் நிறைய லாபத்தைப் பெறுவார்கள்.
  • வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும் வாய்ப்புள்ளது.

உருவாகும் அர்த்தகேந்திர ராஜ யோகம்.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Luck Due To Guru Suryan Conjunction

விருச்சிகம்

  • அர்த்தகேந்திர ராஜ யோகமானது நல்ல பலன்களை தரும்.
  • ஒவ்வொரு செயலிலும் வெற்றி கிடைக்கும் சூழல் உள்ளது.
  • பணியிடத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணும் வாய்ப்புள்ளது.
  • சிலருக்கு பதவி உயர்வுடன், சம்பள உயர்வும் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
  • வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
  • ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
  • பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
  • நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது.  

உருவாகும் அர்த்தகேந்திர ராஜ யோகம்.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Luck Due To Guru Suryan Conjunction

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US