விருச்சிகத்தில் உதயமான புதன்.., அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்
By Yashini
நவகிரகங்களில் இளவரசனாக வழங்கக்கூடிய புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர்.
அஸ்தமன நிலையில் பயணம் செய்து வந்த புதன் பகவான் டிசம்பர் 11ஆம் திகதி அன்று விருச்சிக ராசியில் உதயமானார்.
புதன் பகவானின் உதயத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் ராஜயோகத்தை பெற்றுள்ளனர்.
விருச்சிகம்
- பல்வேறு விதமான சிக்கல்கள் அனைத்தும் தீரும்.
- தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வியாபாரத்தை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
- வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
- தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- வாழ்க்கை மிகவும் பிரகாசமாக இருக்கும்.
- குடும்பத்தினரால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
- நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
- உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
கடகம்
- வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
- தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வியாபாரத்தை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
- மாணவர்கள் கல்விகளில் சிறந்து விளங்குவார்கள்.
- பண பரிவர்த்தனைகள் ஏற்றவாறு நடக்கும்.
- நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- உயர் அலுவலர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
- சக ஊழியர்களால் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- தனிப்பட்ட வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
- திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.
ரிஷபம்
- தொழில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கக்கூடும்.
- புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
- நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
- கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும்.
- கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும்.
- திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
- வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- உயர் அலுவலர்கள் ஏற்றவாறு நடந்து கொள்வார்கள்.
- வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
- வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு யோகம் கிடைக்கும்.
- உடல் ஆரோக்கியம் சற்று சிறப்பாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |