சூரியனின் நட்சித்திர பயணம்.., குபேர யோகம் பெறப்போகும் 3 ராசிகள்

By Yashini Aug 12, 2024 05:40 PM GMT
Report

 நவக்கிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார்.

சூரிய பகவானின் ராசி மாற்றம் மட்டுமில்லாத நட்சத்திர இடமாற்றமும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் திகதி சூரிய பகவான் புதன் பகவானின் சொந்த ஆயில்யம் நட்சத்திரத்தில் தனது பயணத்தை தொடங்கினார்.

சூரிய பகவானின் ஆயில்ய நட்சத்திரம் பயணம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு குபேர யோகத்தை கொடுக்கப் போகின்றது.  

மேஷம்

  • மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.
  • மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • புதிய வாய்ப்புகள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும்.
  • முக்கியமான காரியங்களில் சிறப்பான முன்னேற்றம் கிடைக்கும்.
  • எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும்.
  • திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும்.
  • நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். 

சூரியனின் நட்சித்திர பயணம்.., குபேர யோகம் பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Lucky By Transiting Lord Sun

சிம்மம்

  • தலைமை பண்புகள் தானாக அதிகரிக்கும்.
  • கூட்டு தொழில் முயற்சிகள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும்.
  • வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும்.
  • புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
  • குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
  • புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
  • வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • திருமண வாழ்க்கை நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும்.
  • நிதி நிலைமையில் நல்ல ஆதாயங்கள் கிடைக்கும்.

சூரியனின் நட்சித்திர பயணம்.., குபேர யோகம் பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Lucky By Transiting Lord Sun

விருச்சிகம்

  • தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
  • அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும்.
  • வேலை மற்றும் வியாபாரத்தில் வெற்றிகள் மற்றும் லாபம் அதிகமாக கிடைக்கும்.
  • எதிர்பார்த்த முடிவுகள் உங்களைத் தேடி வரும்.
  • நிறைய பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
  • வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சி மற்றும் செழிப்பாக இருக்கும்.
  • புதிய முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும்.
  • முக்கியமான தருணங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • நீண்ட நாட்களாக சிக்கி கடந்த பணம் தேடி வரும்.

சூரியனின் நட்சித்திர பயணம்.., குபேர யோகம் பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Lucky By Transiting Lord Sun

  ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.  


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US