500 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் யோகம்.., அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 3 ராசிகள்
By Yashini
நிழல் கிரகமான ராகு 2025ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்லவுள்ளார்.
கும்ப ராசியில் ராகு நுழைந்த பின், குரு பகவான் மிதுன ராசிக்குள் நுழைவார்.
இதனால் ராகு மற்றும் குருவின் நிலைகளால் நவபஞ்ச ராஜயோகம் உருவாகவுள்ளது.
இந்த ராஜயோகமானது சுமார் 500 ஆண்டுகளுக்கு பின் உருவாகவுள்ளது.
இந்த ராஜயோகத்தின் தாக்கம் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள்அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர்.
மகரம்
- திடீர் நிதி நன்மைகளை அளிக்கப் போகிறது.
- மேலும் புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புக்களும் கிடைக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
- குடும்ப உறுப்பினர்களிடையேயான உறவு வலுவடையும்.
- வீட்டின் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும்.
- நிதி நிலைமை சிறப்பாக இருக்கும்.
- சிலருக்கு புதிய சொத்துக்கள் மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
- வியாபாரிகளுக்கு திடீர் லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
- அரசு தொடர்பான வேலைகளில் வெற்றி கிடைக்கும்.
- சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும்.
கும்பம்
- அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது.
- மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள்.
- நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
- சிலருக்கு புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும்.
- இக்காலத்தில் நீங்கள் பிரபலமாவீர்கள்.
- சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
- சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
- வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
- ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
- மனம் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
கன்னி
- வாழ்க்கை செழிப்பாக இருக்கும்.
- வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
- வேலை தேடிக் கொண்டிருந்தால் நல்ல வேலை கிடைக்கலாம்.
- புதிய தொழிலை தொடங்க சாதகமாக இருக்கும்.
- ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், இக்காலத்தில் அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
- வேலை தொடர்பாக குறுகிய அல்லது நீண்ட பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புள்ளது.
- பயணம் நல்ல நிதி ஆதாயங்களையும் தரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |