பயணத்தில் குரு.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள்
By Yashini
நவகிரகங்களின் மங்கள நாயகனாக விளங்கக்கூடிய குருபகவான் ஒரு ராசியில் 1 வருட காலம் பயணம் செய்வார்.
அந்தவகையில், குரு பகவான் 3 மாதங்களுக்கு ஒரு முறை நட்சத்திர இடப்பெயர்ச்சியை செய்வார்.
வருகின்ற ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி அன்று குரு பகவான் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் நுழைகின்றார்.
இந்த நட்சத்திரத்தில் நவம்பர் 28ஆம் திகதி வரை குருபகவான் பயணிக்கப்போகிறார்.
இதனால் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது.
மேஷம்
- வெற்றிகளை தேடி தரப் போகின்றது.
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும்.
- அனைத்து துறைகளில் வெற்றி கிடைக்கும்.
- புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
- வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
- மற்றவர்களிடத்தில் நல்ல பாராட்டு கிடைக்கும்.
- வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
- நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.

கடகம்
- வேலை செய்யும் இடத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
- முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
- வாழ்க்கை துணைவியின் முழு ஆதரவும் கிடைக்கும்.
- முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
- எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
- நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும்.
- உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- குடும்ப உறுப்பினர்கள் உதவியாக இருப்பார்கள்.
- வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.

விருச்சிகம்
- மிகப்பெரிய முன்னேற்றத்தை பெற்றுத்தரப் போகின்றது.
- புதிய நண்பர்களால் முன்னேற்றம் ஏற்படும்.
- நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
- வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் முழு ஆதரவை கொடுப்பார்கள்.
- வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும்.
- நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US