வக்கிரத்தில் குரு.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்
By Yashini
குருபகவான் நவகிரகங்களின் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர்.
இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார்.
அந்த வகையில் குரு பகவான் ரிஷப ராசியில் அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று வக்கிர நிலை அடைந்தார்.
குரு வருகின்ற 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் திகதி வக்கிர நிவர்த்தி அடைகிறார்.
குரு பகவானில் இந்த வக்கிர பயணத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர்.
கும்பம்
- வசதி மற்றும் வாய்ப்புகள் அதிகரிக்கப்படும்.
- தொழிலில் மகத்தான வெற்றி கிடைக்கும்.
- வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
- புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
- நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு நல்ல லாபம் கிடைக்கக்கூடும்.
- பெற்றோரின் முழு ஆதரவும் கிடைக்கும்.
- நிதி நன்மைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

கன்னி
- நல்ல அதிர்ஷ்டம் மற்றும் வாய்ப்புகள் கிடைக்கக்கூடும்.
- நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- காதல் வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
- திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்.
- வீட்டில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
- வேலை தொடர்பான பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும்.
- வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
- வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
- நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி காண்பார்கள்.
- குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி தேடி வரும்.
- உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மேஷம்
- எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் கிடைக்கக்கூடும்.
- பணவரவில் இருந்த குறையும் இருக்காது.
- நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் உங்களுக்கு நிவர்த்தி அடையும்.
- புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும்.
- வணிகத்தில் நல்ல நிலைமை உண்டாகும்.
- தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
- வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- புதிய முதலீடுகளால் இரட்டிப்பான லாபம் கிடைக்கக்கூடும்.
- நிதி நிலைமையில் மேம்பாடு இருக்கும்.
- மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Ramji Swamigal
4.7 244 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 61 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 41 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US